திருமணமான சிலநாட்களிலேயே தனது இளம்மனைவியை இங்கே விட்டுவிட்டு பொரு ளாதார நிர்பந்தம் காரணமா க வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனகஷ்டத் தை வெறும் வார்த்தையில் வடித்துவிட முடியாது அனுப வித்துப் பார்த்தால்தான் தெரி யும் …
அப்படிப்பட்ட நிலையில் ம லேசியாவில் வேலைப் பார்க்கும் பையனுக்குவீட்டிலிருந்து, உடனே கிளம்பி வரவும் என்று தகவல் வந்துள்ளது. கல்யா ணமாகி முன்றே மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில்
பதறி அடித்துக் கொண்டு வந்து,
காவல் நிலையத்தில் இளம் மனைவியின் மீது புகார் கொடு த்துள்ளார். அப்புகாரில் அவர் சொல்லி யிருப்பது என்னவென்றால், தனக்கு திரு மணம் ஆகி மூன்றே மாதங்கள்தான் ஆகியிருப்பதாகவும், குறிப்பிட்ட அவர், தனது மனைவிக்கு திடீரென்று வாந்தி ,மயக்கம் ஏற்பட்டாதால், தனது வீட்டார் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியுள் ளார்கள். அங்குள்ள மருத்துவர்கள் எனது மனைவியை பரி சோதனை செய்து சொன்னபோது எனக் கு பேரரதிர்ச்சி அடைந்துள்ளோம். அந்த அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், தனது மனைவி, திருமணமாகி மூன்றே மாதங்களில் ஒன்பது மாத கருவை வயி ற்றில் சுமந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்பும் பிள்ளைப்பேறு இல்லையே என்று ஏக்கத்தில் இருக்
கும் பல தம்பதிகள் இருக்கி றார்கள். அவர்கள் மத்தியில் நம் தங்கத்தமிழ் நாட்டில்தா ன் … கல்யாணமான மூன்று மாதத்திலேயே பிள்ளைப்பி றக்கும் அதிசயமும் அரங்கே றியுள்ளது! தாலி கட்டும்போ தே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமை நடந்துள்ளது !
திருமணத்திற்கு முன்பே வேறொ ருஆணுடன் உடலுறவு கொண்டு அவனது குழந்தை சுமந்துகொ ண்டே மணமேடை ஏறியதோடு அல்லாமல் வேறொரு ஆண் கட் டிய தாலியை சுமந்து கொண்டி ருக்கும் இந்த பெண்ணை என்ன வென்று சொல்வது?
nonsense girl