ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.
வெற்றியெனும் மாளிகைக் கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?
அதை தெரிந்துகொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….
ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்தி ற்குப்பிறகுதான் வருகின்றன என்ப தை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.
அதேபோல, வெற்றி நமக்கு வேண்டு மானால், நான்கு விஷயங்கள், முன் னதாக நமக்குத் தேவை. என்னென்ன?
முதல் தேவை:
பொறுமை
கஷ்டங்கள், பிரச்னைகள், குறைபாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.
இரண்டாம் தேவை :
சக்தி
பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக் கொ ண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூ டா துதானே.
பொறுமை காக்கும் அதே நேரத் தில், நமது பலங்களையும் ஆற்ற ல்களையும் தொடர்ந்து அதிகரித் துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?
அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)
மூன்றாம் தேவை :
திட்டம்
வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan
நான்காம் தேவை :
விடா முயற்சி
திட்டம் தயாராகிவிட்டால், சந்தேக மேயில்லாமல் அடுத்த தேவை முய ற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற் சி, வெற்றியைத் தொடும்வரை, தொ டர்ந்து செய்ய வேண்டிய விடாமுய ற்சி Perseverance
இந்நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண் கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,
Reblogged this on Gr8fullsoul.