Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆர்யாவும், விஜய் சேதுபதியும் புறம்போக்கு . . .

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயா ரித்து, இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாமும் இ ணைந்துள்ளார். ஆர்யாவும், விஜய் சேது பதியும் புறம்போக்கு படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர். ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா -விஜய்சேதுபதியுடன் ஷாம் இணைகி றார். அதுவும் போலீஸ் அதி காரி வேடத் தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்தி லும் நடித்தவர் ஷாம். படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும்

நாயகியாக நடிப்பது என்னவோ கார்த்திகா மட்டும்தான்.

படப்பிடிப்பு ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று குல்லு மனாலி யில் தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்க ள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென் னையில் நடக்கிறது.

Leave a Reply