Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!” – நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி குற்ற‍ச்சாட்டு

க‌டந்த இரு மாதங்களுக்கு முன்பு நடிகை சுருதிஹாசன் வீட்டுக் கதவைத் தட்டி மர்ம நப‌ர் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து அங்கி ருந்த நடிகையும் கமல்ஹாசனின் மூத்த‍ மகளு மான ஸ்ருதிஹாசனை கடுமையாக தாக்கிவிட்டு தலைம றைவானான்.  இந்த தாக்குதலில் அதிர்ச்சிஅடைந்த சுருதி , காவல் துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படை விசா ரணை நடத்திய காவல்துறையினர் அந்த மர்மநப ரை அடையாளம் கண்டு கைது செய் தனர். இதையடுத்து சுருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையி ல் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கிக்கொள்ளப்போவதாக கூறப்பட்டது. பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும்

நியமித்துள் ளாராம். சுருதிஹாசன் கூறியதாவது :–

எனக்குநடந்த சம்பவம் மாதிரி நிறை ய நடக்கிறது. தனியாக வாழும் பெ ண்கள் இதுபோன்ற கஷ்டங்களை சந்திக்கிறார்கள். இந்தியாவில் பெ ண்களுக்கு பாதுகாப் பு குறைவாகவே உள்ளது. நடந்த சம்பவத் துக்கு பிறகு நான் பயந்துவிட்டேன். இப்போ துதான் அதில் இருந்து மீண்டு வருகிறேன். நிறைய பேர் தனியாக இருக்காதே என்று வற் புறுத்துகி றார்கள். எனக்கு இஷ்டம் இல்லை, இந்த சம்பவத்துக்காக பயந்து ஓடுவது சரி யல்ல. இனிமேல் எச்சரிக்கையாக இருப்பே ன். இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடி க்கிறேன். தமிழில் நல்ல கதைகள் அமைந் தால் நடிப்பேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Leave a Reply