2014ஆம் ஆண்டு வெளிவரவுள்ள இச்சாதனமானது புளூடூத் தொழில் நுட்பத்தினையும், குரல் வழி மூலமான கட்டுப் பாட்டினைக் கொண்டதாகவும்
காணப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத் தை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளு க்கு இலத் திரனியல் கை ப்பட்டிகள்(Wristband) அறி முகப்படுத்தப்பட்டு வருகி ன்றன. இவற்றின் தொடர் ச்சியாக சம்சுங் நிறுவன மும் Galaxy Band எனும் கைப்பட்டி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள் ளது. இக்கைப்பட்டியும் உடற்பயிற்சியின்போது பயன்படுத்த க்கூடிய தாகவே வடிவமைக்கப்படுகின்றது.