Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேள்விகளும் பதில்களும்!

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம் புத்தூர் ..

4. மக்கள்தொகை அதிகமுள்ள

மாவட்டம் –கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட் டை (150 அடி)

7. மிக பெரிய பாலம் இந்தியாவி ன் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)

8. மிகபெரிய தேர் –திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிக பழமையான அணைக் கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை–2563 இருக்கைகள்)

12.மிகப்பெரியகோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோ யில்

13. மிகப்பெரிய கோயில் பிர காரம் – ராமேஸ்வரம் கோ யில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி –காவலூர் வைணுபாப்பு (700m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்ட பெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள் ள மாவட்டம் – சென்னை (25937 /km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹால ந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிக பெரிய பேருந்து நிலைய ம்– கோயம்பேடுபேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: