மக்களுக்கு சேவைசெய்ய வரும் பெண் போலீஸுக்கு அவர் களின் உயர் அதிகாரிகளால் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்ப ட்டு வருகிறது? அதுபற்றிய ஒருநேரடி செய்தி ரிப்போர்ட்டை
ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி யுள்ளது. செக்ஸ்போலீசாக மாறிவருகிறதா? தமிழக போலீஸ் ! ஓர் அதிரடி ரிப்போர்ட் அதன் அதிர வைக்கும் வீடியோ பதிவு இதோ