மும்பை, ஐதராபாத், சென்னை, டெல் லி உள்ளிட்ட நகரங்க ளில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சி களில் நடிகைகளில் பலர் பங்கேற்று விடிய விடிய நட னம் ஆடினர். இந்த நடன நிகழ்ச்சியில் பிரியங்கா சோப் ரா சென்னை யில்உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆட பலகோடிவாங்கினார். நடிகை சார்மி ஐதராபாத்தில் ஆட பெ ரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கி ன்றன. இதனை நித்யாமேனன் கடு மையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் நூற்று என்பது, வெப்பம் போன்ற படங்களில் நடி த்துள்ளார். தற்போது சேரன் இயக்கத்தில்
ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஸ்ரீப்ரியா இயக்கத்தில் மாலினி 22 பாளையங்கோட்டை பட ங்களில் நடித்து வருகிறார். தெலுங் கிலும் முன்னணி நடிகையாக உள் ளார்.
நித்யாமேனனை பிரபல ஓட்டல் நிர் வாகத்தினர் அணுகி 31–ந்தேதி இரவு புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆட வேண்டும் என அழைத்தனர். இதற்காக பெரும் தொ கை தருவதாகவும் கூறி னர். அதற்கு நித்யாமேனன் மறுத்து விட்டார். பண த்துக்காக நடனம் ஆடுவது எனக்கு பி டிக்காது. பணம் கொடுத்தால் ந டனம்
ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று அவர் ஆவேசமாக கூறி விட்டாராம். சார்மி உள்ளிட்ட நடிகை கள் நடனம் ஆடுவதை மறை முகமாக கண்டித்தே அவர் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் புத்தாண்டு கொண்டா ட்டங்களில் பணம் வாங்கி நடனம் ஆடிய நடிகைகள் நித்யா மேனன் மேல் கோபத்தில் உள்ளனர்.