Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெற்ற மகளை, கணவனுடன் வாழவிடாமல் சூழ்ச்சி செய்து பிரித்த ‘உன்ன‍த’ தாய்! – வீடியோ

தான் பெற்ற மகளை கணவனுடன் சேர்ந்து வாழவிடாமல் இந்த இளம் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட‍ ஒரு சிறு பிரச்ச னையை ஊதி பெரிதாக்கி, கணவனிடம் இருந்து மனைவி யை அதாவது தன் மகளை தனியே பிரித்துச்சென்று தன்னு டனே வைத்துக் கொண்ட சூழ்ச்சி மிக்க கொடூர தாயைக் கண்டித்து, அந்த தம்பதிகளுக்கிடையே

வேற்றுமையை மறக்க‍ச்செய்து அவர்களிரு வரும் ஒற்று மையுடன் வாழ வழிசெய்த லஷ்மி ராம கிருஷ்ணன் அவர் களை விதை2விருட்சம் இணையம் சார்பிலும் அதன் வாசக ர்கள் சார்பிலும் மனதார பாராட்டுகிறது. இதோ அந்த தம்பதி களுக்கு இடை யே அப்ப‍டி என்ன‍தான் பிரச்ச‍னை ? அதை எப்ப‍டி லஷ்மி ராமகிருஷ்ணன் தீர்த்து வைத்த காட்சி அடங்கிய வீடியோ இதோ. . . 

Leave a Reply