Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Windows 8 or 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணிணியை பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரே ட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணிணியை பயன்படுத்துகிறீர் களா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டு உங்களு க்கு சிக்கல் தருகிறதா?
 
இந்த சிஸ்டங்களில் இதனை
நாமே ஆய்வுசெய்து தீர்வுக ளைக் கண்டறியலாம்.
 
உங்கள் கணிணியை ஸ்விட்ச்-ஆன் செய்தவுடன், ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு, எப்8கீயை விட்டுவிட்டு அழு த்த வும்.
 
இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.
 
இதன் தலைப்பு “Choose an option” என இருக்கும்.
 
இதில் “Continue”, “Troubleshoot” மற்றும் “Turn off your PC.” என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும்.
 
இவற்றில் Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள், அல்லது கிளிக் செய் திடுங்கள்.
 
அதன்பின்னர் “Advanced options” என்பதில் கிளிக் செய்திடு ங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்ட ப்படும்.
 
இவற்றைப்பயன்படுத்தி, உங் கள் சிஸ்டத்தின் பிரச்னை என்னவெ னச் சரியாகக் கண் டறியலாம்.
 
ஏற்கனவே சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந்தா ல், அந்த நிலைக்குக் கணிணியை கொண்டு செல்ல இதில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
 
மேலும் கணிணியை Safe Mode-க்கு கொண்டு செல்லவும் ஆப்ஷ ன் கிடைக்கும்.
 
இவற்றின் மூலம் சிக்கலைத் தீர்த் து இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: