Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்றிலிருந்து இன்றுவரை, காதல் நாயகியாக மட்டுமல்ல‍ காதலர்களின் நாயகியாகவும் வலம்வரும் நடிகை!

சமீபத்தில் வெளியான, ‘ராஜாராணி, ஆரம்பம்’ படங்களில், அசத்தலாக நடித்த நடிகை நயன்தாரா, தற்போது வித் யாபாலன் நடித்த, ‘கஹா னி’ படத்தின் ரீ-மேக்கான, ‘அனாமிகா’வில் நடிக்கவி ருக்கிறார். அனாமிகா’ மு ழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக

அவதரித்துள்ளார் நயன்தாரா. ‘அனாமிகா’வை தொடர்ந்து, ‘ ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரவுள் ளார், அந்தப் படத்தி லும் ஆக்சன் ரோல் தானாம். அதாவது, கராத் தே மாஸ்டராக நடிக்கும் நயனுக் கு, ஹீ ரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம்.இதற்காக , சில மாதங்களாக கராத்தே பயிற் சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா. மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வா ங்கியுள்ளாராம்.

மலையாள நடிகையான இவர், ஏற் கெனவே தமிழில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமா கினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகி திரைப்படத் தில் தனது குடும்பபாங்கான நடிப்பி ன்மூலம் மக்கள் மனதில் நீங்க இட ம் பிடித்தவர் நயன்தாரா, பின் னர் தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ பட த்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது. அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனு க்கு மாறியுள்ளார்.

இவரது சொந்த வாழ்வில் நடி கை சிம்புவை காதலித்து பின்பு ஏனோ அவருடனா ன தனது காத லை முறித்துக்கொண்டு பிரபுதே வாவை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் பிரபுதே வாவும் கசந்து போனதால் ஒரு பக்க‍ம் ஆர்யாவிடம் நட்புடன் பழகியும், தனது பழையகாதலன் சிம்புவிடம் மீண்டும் நெருங்கி பழகி வரு கிறாராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: