Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய இளம் மங்கையருக்கான ஃபியூஷன் ஹேர் ஸ்டைல்

பழைய படக் கதையிலிருந்து பாடல்கள் வரை சகலத்தையு ம் ரீமிக்ஸ் என்கிற பெயரில் புதுசா கத் தருவது சினிமாவில் லேட்டஸ் ட் ஃபேஷன். அந்த  வகையில் அந்த க் காலத்து ஹரோயின்கள் மத்தி யில் பிரபல மாக இருந்த ஹேர் ஸ் டைல்கள் இப்போது மாடல்கள் மற் றும் இளம் நடிகைகள்  மத் தியில் ஃபேஷனாக தொடங்கியிருக்கிறது. பார்ட்டி பொது நிகழ்ச்சிகளில் முக ம் காட்டும் நடிகைகள் பலர் அந்தக் காலத்து ஹேர் ஸ்டைல்களில்  வலம் வர ஆரம்பித்திருக்கிறார்க ள். இதற்கு ஃபியூஷன் ஹேர்ஸ் டைல் என்று

பெயராம்.

ஃபேஷன் ஷோ ராம்ப் ஷோக்களில் அழகு நடைபோடும் மா டல்களுக்கு ஃபியூஷன் ஹேர் ஸ்டைல் செய்வதில் எக் ஸ்ப ர்ட் ஆன அழகுக்கலை நிபு ணர்  ஹசீனா சையத் இது குறித்து விரிவாக பேசுகி றார். 

டிரெஸ்ல எப்படி அந்தக் காலத்து ஃபேஷன் அடிக்கடி திரும்ப வருமோ, அந்த மாதிரி இப்ப அழகு விஷயத்துலயும் வருது. சமீபகாலம் வரைக்கும்பொண்ணுங்க நீளமான த லைமு யை விரும்பாம இருந்தாங் க. இப்ப நீளக்கூந்தல் மோகம் அதிக மாயிட்டிருக்கு.  பாலி வுட் படங்களோட தாக்கம் சவுத்  இந்தியாவுல எப்பவுமே கொஞ் சம் அதிகம். ஜோதா அக்பர், தேவதா னினு அங்க வர்ற படங்கள்ல ஹீரோ யின்கள் 70 கள்ல இருந்த ஹேர் ஸ் டை ல்ல  வர்றதை பார்த்ததும், அந்த ஃபேஷன் இங்கயு ம் மெல்லப் பரவ ஆரம்பிச்சிருக்கு. 

குறிப்பாக கல்யாணம் மாதிரியான வி சேஷங்கள்ல 1970 ஸ்டைல்ல புட வை கட்டறதை, ஹேர் ஸ்டைல் பண் ணறதை விரும்பறாங். தீம்  பார் ட்டிகளும், தீம் கல்யா ணங்களும் இப்ப எல்லா சமூகத்தினர் மத்தியிலயும் பிரப லமாகிட் டிருக்கு. அதுல அந்த க் காலத்து நடிகைகள் கே.ஆர். விஜயா, ச ரோஜாதேவி, ஷர்மி ளா தாகூர்.. எல்லாம் போட்டி ருந்த ஹேர் ஸ்டைல்களை பண்ணி க்கிறாங்க. இப்படி அந் தக் காலத்து ஹேர் ஸ் டைல் களை  மட்டும் எடுத்து க்கிட்டு, இந்தக் காலத்துக்கே ற்ற படி டிரெஸ்லயும்,  மேக் கப்லேயும் மாற்றம் பண் ணிக்கிறதுதான் ஃபியூஷன் ஸ்டைல். 

புடவைக்கும் பொருந்தும், மார்டன் டிரெஷ்க்கும் அம்சமா இருக்கும்.  அது தான் இந்த ஃபியூஷன் ஹேர் ஸ்டைல்களோ ட சிறப்பு. இந்த மாதிரி ஹேர்  ஸ்டைல் பண்ணிக்கறப்ப நகைகள் அதிகம் போடாம  இருக்கிறது. கூடுதல் கவர்ச்சியா ஹேர் ஸ்டைல் எடு ப்பா காட்டும் என்கிற ஹசீனா குட்டை யான  கூந்தல் உள்ளவர்கள்கூட இவற் றைச்  செய்துகொள்ளலாம். என்கிறார் ..     

நன்றி தினகரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: