Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள் . ஆ னால் பெண்கள் உச்சம் அடைந்த தும் அதே நிலையில் சில நிமிட ங்கள் வரை நீடிக்கிறார்கள். அத னால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண் டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது. ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில்

மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும் .

எல்லா பெண்களும் உச்சகட் டம் அடைய முடியுமா?

கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணு ம் உச்சகட்டம் அடைய முடி யும். அதற்கு முதல்தேவை அவர்கள் மனநிலை சிறந்த நி லையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேர த்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டு மே இருக்க வேண்டும் தவிர மனதில் தேவையில்லா த பிற விஷயங்கள் இருக்கக் கூடாது. அதனால் அதிகமா ன பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்ப திகள் உறவு கொள்ளும் போது எப்படி ப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும்.

ஒருநாளில் எத்தனைமுறை உறவுக ளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப் பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்ச கட்டம் அடைய முடியும். ஒரு முறை உச்சகட் திருப்திநிலை அ டைந்ததே நீ ண்டநேர நிம்மதி தரு வதாகப் பெண்க ள் சொல்கிறார்கள். பெண்கள் உடல் நி லை எத்தனைமுறை உறவுகொள்வத ற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண் களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.

இது விதை2விருட்சம இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: