Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…? என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்க ள். சென்ற தலைமுறையின் பாவா டைதான், இன்றைய தலைமுறை யின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்க ர்ட், ராப்பரவு ண்ட், மெர்மெய்ட், லெ ஹங்கா, லாச்சா, என்று வித விதமான பெயர்களில் இன்று வல ம்வரும் வஸ்து, சாட்சாத் சென் ற தலைமுறையின் பாவா டைதான்..

இதில் முட்டிக்கால் வரை மட்டுமே ஸ்கர்ட் இருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. கணுக் கால் வரை நீளமாக

அணிவது தான் இன்றைய நிலவரம். ஸ்கர்ட்டின் வகை, டிசைன் மற்றும் யாருக்கு எந்த உடை பொருந்தும் எ ன்று விளக்குகிறார் உடை அலங்கார நிபுணர் தபசும்.

ஸ்கர்ட்களின் ஏ லைன், அம்பர்லா, பென்சில், மெர் மெய்ட், பானல், ஏசிமெட்ரி கல், என பல வகைகள் உண்டு. ஃபேஷனுக்கு ஏற்ப இதன் டிசைன்களும் மாறுபடும். ஏ லைன் ஸ்கர்ட் ஆங்கில எழுத்து ஏ வடிவில் இருக்கும். நீளமா ன கால்கள் உள்ள பெண்கள் இதை அணிந்தால் அழகாக இருக்கும். பானல் ஸ்க்ர்ட், பள்ளி சிறுமிகள் அணியும் ஸ்கூல் யூனிபா ர்ம் போன் ற ஸ்கர்ட். ஒருவரின் உடலமைப்பு க்கு ஏற்ப இதில் உள்ள ஃபிரில்களை அமைக்கலாம். குண்டாக இருப்பவர் கள் ஆறு பிரில்களும், ஒல்லியாக இருப்பவர்கள் நிறை ஃபிரில்க ளும் தைத்துக் கொள்ளலாம்.

மெர்மெய்ட் ஸ்கர்ட், மீனின் வால் போ ன்ற அமைப்பு கொண் ட ஸ்கர்ட். இடுப்பு பகுதி அகண்டு, கீழிறங்கும் போது அப்படியே குறுகி வரும். குண்டாக இருக்கம் பெண்கள் அதை அணியக்கூ டாது.

ராப்பரவுண்ட், இதை பெண்கள் அணியும் லுங்கி என்று சொ ல்லலாம். கண்களை பறிக்கும் வண் ண நிறங்களில் உள்ள இந்த ஸ்கர்ட்டுகளை குண்டாகவும், அக லமான இடுப்புள்ளவர்களும் அணி யலாம்.

ஏசிமெட்ரிகல், ஒரு பக்கம் நீளமா கவும், மறுபக்கம் குட்டை யாகவும் இருக்கும். குண்டாக இருப்பவர்க ள் இதை அணியலாம் என்று சொ ன்ன தபசும், ஸ்கர்ட்டுக்கு ஏற்ற மேலாடையும், யார் யார் எந்த மாதிரியான ஸ்கர்ட்டுகளையும் அணிந்தால் அழகாக இருக்கும் என்று பட்டிய லிட ஆரம்பித்தார்.

ஸ்கர்ட்டுகளில் நிறைய பூ மற்றும் பெரிய டிசைன்கள் இரு ந்தால் அதற்கு எதிர்மாறாக வெளி ர்நிற மற்றும் டிசைன் இல் லாத டாப் அணியலாம். பொதுவாகவே ஸ்கர்ட்டுக்கு உட லை இறுக்கிப் பிடிக்கும் டாப் அணிவதே நல்லது.

இடுப்பு பெரிதாக உள்ளவர்கள் எலாஸ்டிக் வைத்த ஸ்கர்ட்டுக ளை அணியவேண்டும். அதில் உள் ள சுருக்கங்கள் அவர் களின் இடுப் பை மேலும் பெரிதாக காட்டும்.

பிஷ் கட் அதாவது மீனின் வால் போ ல இருக்கும் ஸ்கர்ட்டு களை குண்டாக இருப்பவர்கள் அணியக்கூடாது.

ஒல்லியாக இருப்பவர்கள் எது போட்டாலு ம் அழகாக இரு க்கும். ஆனால் இவர்கள் இடுப்பை இறுக்கி பிடிக்கும் ஸ்கர்ட் களை அணியக்கூடாது. அது அவர்களை மேலும் ஒல்லி யாக காட்டும் என்கிறார் தபசும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply