Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍, ரூ.50லட்சம் கேட்டு தயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை!

தெலுங்கிலும் முன்னனி நடிகையாக இருந்துவரும் நடிகை தீக்ஷாசேத், விக்ரம் ஜோடியாக ராஜபாட்டை படத்தில் நடித்தார். தற்போது வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோ டியாக நடித்துவருகிறார். இதில் நடிகை ஹன்சிகா, ஜெய், சந்தா னம், வி. டி. வி. கணேஷ், போன் றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நட க்கிறது. இப்படத்தில் சிம்புவும் தீக்ஷாசேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட் சிகளை வைக்க டைரக்டர் விரும்பி னார்.

முத்த காட்சியில் நடிக்கும்படி நடிகை தீக்ஷா சேத்தை அணு கி கேட்டனர். முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார். முத்தக்காட்சிகளி ல் நடிப்பதற்காக மட்டும் ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனால் படக் குழுவினர் அதிர்ந்தனர்.சம்பளத்தை தவிர்த்து முத்த காட்சி க்கு மட்டும் அவர் ரூ.50 லட்சம் கேட்டாராம். கேட்ட தொகை யைகொடுப்பதா? அல்லது முத்த காட் சிவேண்டாம் என விட்டு விடுவதா என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனராம்.

One Comment

Leave a Reply