காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பத்தில் ஈடுபடலா ம். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக் கையே ஆகும். அதனால் இப் பழக்கத்தில் ஈடுபடுவது தவறல் ல. ஆனால் இளம் வயதில் அடி க்கடி தலைத்தூக்கும் காம உண ர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொ ள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என் னும் ஆட் கொல்லி நோய் வருவதை பார் க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவ து கட்டா
யமாகிறது.
யுக்தி ஒன்று:
எப்போதும் உங்களை பிஸியாக வே உங்களை வைத்திருங்கள். இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங் கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போ ட்டுக்கொண்டே இருந்தால் மனதி ல் வெறுமை தோன் றாது.
யுக்தி இரண்டு:
தனிமையை முடிந்தவரை தவிர் த்து விடுங்கள். செய்வதற்கு எது வுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித் து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர் சூழ இருக்க முய ற்சி செய்யுங்கள்.
யுக்தி மூன்று;
விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆ ரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோ ன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகா லாகவும் அமைகிறது.
யுக்தி நான்கு:
ஏதாவது சுவாரசியமான பொழுதுபோ க்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந் த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத் தில் மனம் லயிக்குமாறு செய் யுங்கள்.
யுக்தி ஐந்து:
பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தா ல் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.
யுக்தி ஆறு:
காம உணர்வு தலைதூக்கினா ல் சுயஇன்பமா, வெறும்கற்பனை யா, சைட்அடிப்பதா ஏதாவது ஒ ரு சமாதான நடவடிக்கை தானா க தலைதூக்கும். கொஞ்ச நேர த்தில் மனம் இயல்பு நிலை க்கு திரும்பிவிடும். உடனே அடுத்த டுத்த வேலையை பாக்க நகருங் கள். இன்னும்கொஞ்சநேரம் என்று இதிலேயே மூழ்கி வேதா ளத்தை உயரஉயர முருங்கைமரத்தில் ஏற்றி விடாதீர்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!