தேவையானவைகள்
1) ஆப்பிள் ஜூஸ் – அரை கப்,
2) டீ தூள் – 2 டீஸ்பூன்,
3) சர்க்கரை – 1 டீஸ்பூன்,
4) தண்ணீர் – கால் கப்,
5) தேன் – 1 டீஸ்பூன்,
6) பட்டைத் தூள் (விருப்பப்பட்டால்
) – 1 சிட்டிகை,
7) ஆப்பிள் துண்டுகள் – சிறிது,
8) ஐஸ் கட்டிகள் – சிறிது.
செய்முறை
கால்கப் தண்ணீரில் டீ தூள், பட்டைத்தூள், சர்க்கரைசேர்த் து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அதை ஆறவிட்டு, வடிகட்டி, டிகாக்ஷனை தனியேஎடுக்கவும். அதை ஆப்பிள் ஜூஸ் உடன் கலக்கவும். தேன் சேர்த்து, ஆப் பிள் துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் அலங்கரித்துப் பரி மாறவும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!