தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் உதய் கிரண் (வயது 33) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. 1980-ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ஆந்திரா வில் பிறந்தவர் உத ய்கிரண். ஆரம்பகாலத்தின் மாடலி ங் துறையில் இருந்த வந்த உதய் கிரண், 2000ம் ஆண்டு சித்தி ரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக மானார். தொடர்ந்து
நுவ்வு நெ னு, மானாசாந்தா நுவி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ஹாட்ரிக் நாயகன் எனும் பட்டத்தை பெற் றார். தொடர்ந்து பல்வேறு படங் களில் நடி த்தவர் தமிழில் கூட பாலசந்தரி ன் பொய் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு கருணாநிதியின், பெண்சிங்கம் என்ற படத்திலும் நடித்திருந்தா ர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு இளம் வயதில் பிலிம்பேர் விருது வாங்கிய பெருமை நடிகர் உதய் கிரணுக்கு உண்டு. கடந்தா ண்டு ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதிதான் தனது ஆரம்ப கால தோழி விஷிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விஷிதாவை திருமணம் செய்வத ற்கு முன்பாக 2003ம் ஆண்டு, தெ லுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி யின் மகள் சுஷ்மிதாவுடன் திருமணம் நிச்சயமாகி, சிலபல காரணங்களால் அந்த
திருமணம் நின்று போனது. இந்நிலை யில் புஞ்சாகுட்டா பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் குடியிருப்பில் வசித்து வந்த உதய்கிரண், மனைவி விஷி தா வெளியே சென்ற நேரம் பார்த்து, திடீரனெ வீட்டிலே யே தற்கொலை செய்துகொ ண்டார். விஷிதா, உதய்க்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உதய் தூக்கில் தொங்கிய
தை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷிதா, அக்கம் பக்கத்தில் உள் ளவர்களை அழைத்து உதய்யை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் டாக்டர் கள், உதய் ஏற்கனவே இறந்து வி
ட்டதாக கூறிவிட்டனர். உதய்கிரண் எதற்கா க தற்கொலை செய்து கொண்டார் என்பது யாருக்கும் தெரியவில்லை . இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உதய்கிரணின் தற் கொலை சம்பவம் ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்ப டுத்தியுள்ளது.
news in dinamalar
Very Sad