கடந்த சில வாரங்களுக்குமுன் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி, அமெரிக்க அதிகாரிகளால் நிர்வாணப் படுத்தி சோதனை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியா னது. தற்போது சோதனைதொடர்பான
திடுக்கிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள் ளது. இந்த வீடியோவை அமெரிக்கா அரசு போலியானவை என்று மறுத்துள்ளது. இருந்தபோதிலும் இந்த வீடியோவில் உள்ள காட்சி ஒவ்வொரு இந்தியனையும் கொதிப்படையச் செய்துள்ளது.
arasan anraruppan thyvam ninrukollum aanal enna irunthalum ithu sari enru naan sollavillai
It Shows the uncivilized, inhuman and brutal Character of American Blood in the name of security.. Irrespective of the nature of wrong doing by Devyani, this is not the way America should treat a Diplomat or for that matter any Human being. The same treatment should be given to American Diplomats. Otherwise they dont learn any lesson..