Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் ஆண்மைக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் எழுச்சியூட்டும் கருப்பட்டி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப் பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட் டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குண மும் அதிகம் இருக்கிறது. கருப்ப ட்டியை இனிப்புக்காக மட்டும் பய ன்படுத்தவில்லை. ஏனெனில் இதி ல் இருக்கும்கூடுதலான மருத்துவ த்தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படு

த்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியான து நமது உடலை சுத்தப்படு த்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அ டைந்த பெண்களுக்கு கருப் பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய் து கொடுத்தால் இடுப்பு எலு ம்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் கால த்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிட லாம்.

சீரகத்தை வறுத்து சுக்கு மற் றும் கருப் பட்டி சேர்த்து சாப் பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல் லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுட ன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள் பட்ட சளித் தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத் துவதிலும் கருப்பட்டிக்கு தனிப் பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடி த்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதி ல் சுண்ணாம்புச்சத்தும், நோய் எதிப்பு சக்தி யும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக் குத்தல் அரிசி சாதத் துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தா ல்.. சர்க்கரையின் அளவு  கட்டுப்பாட்டில் இருப்பது டன், அடிக்கடி சிறுநீர் போ வதும் குறையும். உடலுக் கு தேவையான ஆற்ற லை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப் பிடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: