Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – பாதங்கள் மென்மையான அழகை பெற‌

ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச் சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவு ம். 

அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாத ங்கள் முழுமையாக படும் படி 5 நிமிடம் வைத்திருக்க வே ண்டும். பின்னர் அப்படியே உங்கள் கால்களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த
மருதாணி இலை அல்லது மரு தாணி பவுடரை எடுத்து பாத ங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வும். 
 
பிறகு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவு ம். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென் மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும். பாதங்களில் அதிகம் வெடிப்புகள் இருப்பவர்கள், கால்களைத் தேய்த்துக் கழுவ ‘ப்யூமிஸ் ஸ்டோன்’ பயன்படு த்தக் கூடாது. 
 
மேலும் பாத வலிகள் நீங்கு ம். பாதங்களில் உள்ள அழுக் குகள் நீங்க ஒரு பாத்திரத்தி ல் மிதமான வெந்நீர் ஊற்ற அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு உங்கள் கால் பாதங் கள் தண்ணீரில் நன்கு முழ்கு ம்படி 10 நிமிடம் வைக்கவும். 
 
பின்னர் கால்களை வெளியில் எடுத்து பீர்க்கங்காய் நாரினா ல் நன்கு அழுத்தி தேய்த்த பின்னர் கால்களை நன்றாக கழு வவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் கால்க ளில் உள்ள செர செரப்பு போய் கால் பாதங்கள் மென்மையா கும்.
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: