Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனக்கு ‘இவை’ இரண்டும்தான் அழகு!” – நடிகை திரிஷா

த்ரிஷா சினிமா திரையில் கால் வைத்து, 12ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும பிசி யாகவே இருக்கிறார். சினிமாவுக்கு வந் த புதிதில் இருந்ததை போலவே இப்போதும் தன் அழகை பாதுகாத்து வருகிறார். உங்க ள் அழகின் ரகசியம் என்ன என்று அவரி டம் கேட்டபோது, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் அமைப்பை கட்டு கோப் பாக இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக என் உடல்எடையை 50 கிலோவுக்கு குறைவாகவே வைத்து

இருக்கிறேன்.

மேலும், என்னிடம் என்னை கவர்ந்த அம்சம் என்னவென்றால், என் முகம் மற்றும், கால்க ளும்தான். இவை இரண்டும் தான் எனக்கு அழகு என்று நான் நினைக்கிறேன். சாக்லேட் என்றால் எனக்கு உயிர். எவ்வளவு சாக்லேட் என்றாலும் சாப்பிட்டுக்கொண் டேஇருப்பேன் என்று கூறினார் த்ரிஷா.

மொத்தத்தில் நடிகை த்ரிஷா உருகாத சாக் லேட் அல்ல‍து ஐஸ்கிரீமாகத்தான் இருந்து வருகிறார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: