Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அனன்யாவை ஓரங்கட்டிய நடிகை ஓவியா தற்போது . . .

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போன வர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலக லப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அ தோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டி க்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இற ங்கினார் ஓவியா.

ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப் பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச் சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும்

கமர்சியல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மதயானைககூட்டம் படத்தி ல் நடித்த அவர் தற்போது புலிவால் என்ற படத்துக்காக மறுபடியும் கவர்ச்சி அரி தாரம் பூசியிருக்கிறார்.

கலகலப்பு படத்தில் நடித்தபோது இருந்த தைவிட, தற்போது தனது உடம்பில் பூசி னாற் போன்று சதை போட்டிருக்கும் ஓ வியா, புலிவால் படத்தில் பிரசன்னாவுக் கு ஜோடியாக கவர்ச்சியான உடைதரித்து கலக்கல் நடனமா டியிருக்கிறார். இதே படத்தில் இன்னொ ரு நாயகியாக நடித்திருக்கும் அனன்யா வை தனது கவர்ச்சியால் ஓரங்கட்டியி ருப்பவர், இதன் பிறகு அதிரடி கிளாமர் ஹீ ரோயினாகமாற வும் முடிவெடுத்திரு ப்பதாக கூறுகிறார். அதனால், கமர்சியல் டைரக்டர்களாக தேடிப்பிடித்து படவேட் டையை தொடங்கியிருக்கிறாராம் ஓவியா .

Leave a Reply