Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்கையரின் பாதங்களில் கொட்டிக்கிடக்கும் ஒட்டுமொத்த‍ ‘காம உணர்ச்சிகள்’

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திரு ந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர் களாகவும், சங்கீத சாகித்திய வித் வாசகம் பொருந்தியவர்களாகவு ம், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கிய ங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும்

சிறந்து விளங்குவார்கள். · பாதங்கள் சிவந்த நிறமுடையன வாகவும் தசைவளம் மிக் கனவாகவும், மென்மையானவை யாகவும் மழமழப்பாகவும் நன் றாகப் படியக்கூடியன வாகவும் எப்போதும் வெதுவெதுப்பான வையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ் வார்கள். ·

பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமு டையவனவாகவோ அமைந்திரு க்கும் மங்கையர்கள் மகா பாக் கியசாலிகளாகவும் கணவனுக் கு ஏற்ற நல்லதொரு மனைவி யாகவும் அன்னதானம் செய்ப வர்களாகவும் பெரியோர்களை ப் பக்தியுடனும், மரியாதையுட னும் ஆதரிக்கும் நற்குணமு டையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தல ங்களுக்கும், திருக்கோயில்களு க்கும் சென்று தெய்வ தரிச னம் செய்வதில் ஆர்வமுடையவர் களாகவும் திகழ்வார்கள். சா ந்த சுபாவமும், தெய்வபக்தியு ம் மிக்க இவர்கள், கணவரி ன் பணி விடைகளை அன்பு டனும் பொறுப்புடனும் செய்யு ம் நற் குண நற்பண்புகளைக் கொண் டவர்களாகவும் இருப்பார்க ள். · பாத ங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போக விச்சை குறைவைக் குறிப்பதாகும். வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் கா ணப்படுவது வறுமையை க் குறி க்கும். வெண் மை நிறமாகவும் சமமில்லாமலு ம் கல்லைப் போ ன்று கடினமாக வும் இருந்தால் துன்பங்கள் அதிக மாகும். கரு மை நிறமாக இருப் பின் நல்ல அமைப்புகளைக் கெ டுத்துவிடும். · பாதங்களைப் பச் சை இலையி ன் பழுப்பு நிறமு டையனவாகப் பெற்றவர்கள் கொ டூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களா கவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாக வும, நாத்திகம் பே சுபவர்க ளாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்த ம் அற்றவர்களாகவும் இருப்பார் கள். ·

மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகலவிதமான சுகங்களை யும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப் போதுமே நற்காரியங்க ளைச் செய்வதிலேயே கவனம் செ லுத்து வார்கள்.

பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வ றுமையில் உழல்வதோடு மிக அதிகமான காமவேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப்போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர் களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம் பிக்கையற்ற வெகுளிக ளாகவும் இரு ப்பார்கள்.

·பாதங்கள் தடித்துப்பருத்திருப்பவர்களு ம் உள்ளங்கால் பூமியில் பதியும் படியா கத் தட்டையாக இருப்பவர்களும் மிகவு ம் தேய்ந்த உள்ளங்கால்களை உடைய வர்களும் வீண் அபவாதங்களையும், பழிச்சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெ றுப்படையும் இயல் பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கு ம் கொண்டவர் களாக இருப்பா ர்கள்.

பாதங்கள் பள்ளமாக இருப்ப வர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலை யை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கு ம், சுய தேவைப் பூர்த்திக்காகவும் நாடுப வர்களாக இருப்பா ர்கள்.

உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெ ளிவாகவும் மேல்நோக்கிச் செல் வனவாகவும் அமையப் பெற்றவர் கள். அன்பு மிக்க நல்லதொரு கணவ னையடைவார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: