Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லெனோவாவின் புதிய அறிமுகம் – வைப் X ஸ்மார்ட்போன்! லெனோவாவின் வைப் X ஸ்மார்ட்போன்!

இதில் Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்ப ங்கள் உள்ளன.

லெனோவாவின் மடிக்க ணினிகள் ஒரு காலத்தில் மக்களிடம் மிக பிரபலமா க பேசப்பட்டு வந்தது. சமீ பத்தில் லெனோ வா தனது முதல் வைப் X ஸ் மார்ட் போனை இந்தி யாவில் அறிமுகப்படுத்தி, ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் தன் னையும் இணைத்துக் கொ ண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் பாலிகார்ப னேட் துணைப் பாகங்க ள் மற்றும் ஒரு மேம்பட்ட

மோல்டு, லேசர் என்கி ரேவ்டு (engraved) 3G டேக் டில் ஃபினிஷ் (tactile finish) கொ ண்டுள்ளது.

சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இதன் எடை 121 கிராம். வைப்X முனைக ளில் கார்னிங் கொரில்லா கண்ணா டி3, 1080X1920 பிக்ஸல்கள் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்ஸல் அடர்த்தியைக் கொண்டு ள்ளது.

போனில் 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் (MTK 6589T) ப்ராசஸர் மூலம் இயக்கப்ப டுகிறது. 2GB ரேம் உள்ளது. 16GB உள்ளடக்கிய சேமிப்பு வழ ங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. லெனோவா வைப் X-ல் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேட் டேடு (back illuminated) செ ன்சார் கொண்ட 13 மெகாபி க்ஸல் ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கேமரா உள்ள து.

வைட்

ஆங்கிள் 84 டிகிரி லென்ஸுடன் 5 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா உள்ளது. இதில் Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப்X பேட்டரி திறன் 2,000 mAh. ஸ்மார் ட்போனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.

ஸ்மார்ட்போன் ரசிகர்கள் லெனோவாவின் இந்தப் புதிய அறிமுகத்தைக் கவ னிக்கலாம்!

செல்வி சங்கீதா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: