Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

112 ஆண்டுகளாக எரியும் அணையா விளக்கு! – அதிசயிக்கும் ஆச்சரிய தகவல்! – வியத்தகு வீடியோ

சாதரணமாக ஒரு மின் விளக்குக்கு 500 முதல் 1000மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதி ர்பாரதவிதமாக சில மின் விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்ட நாம் ஆச்சர்யப் படுவதுண்டு. ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின் விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது . இதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக

வேண்டும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர் மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொ ண்டிருக்கிறது. இந்த மின் விளக் கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப் பாளர். அடோ ல்ப் சைலெட் 2.5 வருடங் கள் கடுமையாக உ ழைத்து இந்த விளக்கை கண்டு பிடி த்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார்.

மேலும் அவர் தனது குறிப்பில் இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க முடியாது என்று எழுதி வை த்துள்ளார். இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறி வியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சிசெய்தும் அவர்களா ல் வெற்றிபெற முடியவில் லை. அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரிய வைக்கப் பட்ட இந்த மின்விளக்கு கடந்த 112 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இரு க்கிறது.

*

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: