Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நடிகையின் அம்மா, “இவ்வ‍ளவு” ஆவேசமானது ஏன்?

படத்தோட ஸ்டில்லை போட் டு கல்யாணம்னு கெளப்பி விட்டுட்டாய்ங்க… : ‘ராட்டின ம்’ சுவாதியின் அம்மா ஆவேசம்!

‘ராட்டினம்’ பட ஹீரோயின் சுவாதி ரகசியம் திருமணம் செ ய்துகொண்டார் என்ற செய்தி யை மறுத்திருக்கிறார் அவரது  அம்மா புஷ்பா.

தங்கசாமி டைரக்‌ஷனில் ரிலீசான படம் தான் ‘ராட்டினம்’. லகுபரம் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில்

அவருக்கு ஜோடியாக நடிகை சுவாதி நடித்திருந்தார்.

தொடர்ந்து சில தமிழ்ப்படங்களில் நடித்த அவர் பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று மற்ற மொழிகளில் வாய்ப்புகள் தேடினார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர் மலையாள நடிகர் அஜய் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும், பட வாய்ப்புகள் இல்லாததா லேயே அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்றும் சொல்லப்பட்டது. தமிழ் மீடியா க்களும் அதை நம்பி போட்டி போட்டுக் கொண்டு சுவாதிக்கு ரகசிய திருமணம் என்று செய்திகளை எழுதி வந்தன.

ஆனால் இதுகுறித்து அவருடைய அம்மா புஷ்பாவை தொட ர்பு கொண்டு கேட்டபோது “ எம் பொண்ணுக்கு கல்யாணமெல்லா ம் நடக்கல சார், பெங்களூர்ல படி ச்சிக்கிட்டுருக்கு சார் என்று டென் ஷனானார்.

தொடர்ந்து அவர், “அது ஒரு மலையாளப் படத்தோட ஸ்டில் தான். அந்த ஸ்டில்லைப் பார்த்தா நிஜமாலுமே மேரேஜ் ஆன மாதிரி தெரியும். அதை வெச்சே யாரோ வேணும்னே எம் பொண் ணுக்கு நிஜத்துல மேரேஜ் ஆயிட்டுன்னு கெளப்பி விட்டுட் டாங்க… ஆனா எம் பொண்ணு க்கு இன்னும் கல்யாண வயசே வரல.

யாரு இப்படி கெளப்புவிட்டாங் கண்ணே தெரியல. ஒருவேளை அந்தப் படத்தோட டைரக்டரே படத்தோட பப்ளிசிட்டிக்காக இப் படி ஒரு வேலையை செஞ்சாரான்னு தெரியல. நாங்க விசா ரிச்சிக்கிட்டிருக்கோம். கண்டிப்பா அதைப் பத்தி எங்க கம்ப் ளெயிண்ட் கொடுக்கணுமோ அங்க கொடுப்போம்.

இந்த செய்தி வெளியான உட னே எம் பொண்ணு அழ ஆரம் பிச்சுட்டா. அவ மனசை ரொம்ப நோகடிச்சிட்டாங்க. அவங்க யாரா இருந்தாலும் நான்சும்மா விட மாட்டேன்” என்று ஆவேசமா னார் புஷ்பா.

இதேபோலத்தான் ‘ராஜாராணி’ படத் துக்காக ஆர்யாவுக்கு- நயன்தாராவு க்கு நிஜத்திலேயே கல்யாணம் நட ந்து விட்டதாக அந்தப்படத்தின் டை ரக்டர் அட்லி நிஜ மேரேஜ் இன்விடே ஷன் அடித்து மீடியாக்களை குழப்பி னார்.

இப்போது அதேமாதிரியான ஒருபப் ளிசிட்டி ஸ்டண்ட்டில்தான் சுவாதியு ம்மாட்டியிருக்கிறார் போலிருக்கிற து 

news in Sound Camera Action

Leave a Reply