Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமருக்கே உதவிய ராம நாமம்! – அரிய தகவல்

ராம நாமத்தின் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம். அதற்கு ஏராள மான தத்துவ காரணங்கள், சாஸ்திர காரணங்கள் உண்டு. அவைகளை எல் லாம் அடுக்கி வைத்து சொல்ல ஆரம் பித்தால், நாளும் போதாது, நமக்கு ஆயுளும் போதாது. இருந்தாலும் ஒரு சிறிய புராண காரணத்தை சொல்கி றேன். அப்போது புரியும் ராம நாமத்தி ன் சிறப்பு என்னவென்று !

சீதையை ராவணன் தூக்கிவந்து அசோக வனத்தில் சிறை வைத்தான் அல்லவா? அப்போது ராமனிடம்தான் விரைவில் சேர வேண்டும் என்பதற் காக? அன்னை சீதா ராம நாமத்தை சொல்லி கொண்டே இருந்தாளாம். ராமனும், சீதாவை, தான் விரைவில்

காண வேண்டும் என்பதற்காக ராம நாம ஜெபம் செய்தா னாம்.இது மட்டுமல்ல ராமனையும், சீதாவையும் விரைவில் சேர்க்க வே ண்டும் என்று ஆஞ்சநேய சுவாமி யும் ராம நாம ஜெபம் செய்தாராம்.

ராமனுக்கே ராம நாமம் உதவியது என்றால், உங்களுக்கும் எனக்கும் உதவி செய்யாமலா போய்விடும். நாம் வாழ்க்கையில் பெற வேண்டி யது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? என்பவைகளை நாம் விரும்பாமலேயே ராம நாமம் நமக்கு தந்து நம்மை உயர்த்தும். எனவே தொடர்ந்து ராம மந்திரம் சொல்லுங்கள் வாழ்க்கையை வெல்லுங்கள்.

நன்றி உஜிலாதேவி

Leave a Reply