Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் விந்தணுக்களையும் அதன் வீரியத்தையும் அதிகரிக்க உதவும் அட்டகாசமான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகை ய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு ப்பழக்க வழக்கங்கள் மற்று ம் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.

மேலும் கருவுறுதல் பிரச்ச னை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுத்தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான

உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரி யான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத் துவரிடம் சென்று அதற்கா ன தீர்வை சரி செய்ய முய ல்வார்கள். ஆனால் அவ் வாறுசென்று என்னதான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப் பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

குழந்தை பெற நினைப்பவர் கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பி ற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுக ளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்த ணுவின் அள வை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. பூண்டு

பூண்டு இந்த உணவு ஆண் ம ற்றும் பெண்களுக்கு மிகவும் சி றந்தது. ஏனெனில் இதில் வைட் டமின் பி6 இருப்பதால், இது இரு பாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழி வகுக்கும்.

2. மாதுளை

மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந் தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

3. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் விந்தணுவின் அள வையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமி ன் ஏ, வைட்ட மின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அது மட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொரு ள் இருப்பதா ல், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கா ன உணர்ச்சியை அதிகரி க்கும்.

4.பசலைக் கீரை

பசலைக் கீரையில் ஃபோ லிக் ஆசிட் அதிகம் இருக் கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணு வில் உள்ள டி. என்.ஏ -வைப் பாதுகாக் கிறது. அது மட்டுமின் றி, இந்த உணவில் வை ட்டமின் சி மற்றும் இரு ம்புச்சத்து உள்ளது. என வேதான், பசலைக் கீரை ஆண்களின் ஆண் மைத் தன்மை யை அதிகரிக்க உதவுகிறது.

5. மிளகாய்

மிளகாய் என்றதும் நம்பமுடி யாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதி கரிக்க உதவும் உணவுப்பொ ருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தா ல், இவை எண்டோர்பின் கள் என்னும் ஒரு வித சந் தோஷம் உணர்வைத் தூ ண்டக்கூடிய ஹார் மோன் களை விடுவிக்கும் . இத னால் உடல்தளர்வடைந் து விடும். மேலும் இ தில் வைட்டமின் சி, பி, ஏ மற்று ம் ஈ சத் துக்களும் உள்ளன.

6. தக்காளி

இது பொதுவாக சமைய லில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணு வை ஆரோக்கியமாக்க வும், அதிகரிக்கசெய்யு ம் கரோ ட்டினாய்டு லைகோபைன் உள்ள து. அதிலும இத னை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனி ல் தினமும் ஒரு டம்ளர் தக் காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாக வே  விந்தணுவின் அளவா னது அதிகரிக்கும்.

7. தர்பூசணி

தர்பூசணிப்பழத்தில்லைசோ பைன் மற்றும் நீர்ச்சத்து அதிக ம்உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அ திகரிப்பதோடு, ஆரோக்கி யமாகவும் இருக் கும்.

8. வைட்டமின் சி உணவுக ள்

வைட்டமின்சி அதிகம் உள்ள உணவுகளைசாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்த ணுவின் அளவை அதிகரி க்கலாம். அதற்கு வைட்ட மின் சி நிறைந்து ள்ள உண வுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கு ம்.

9. ஆப்பிள்

ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன் மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட் டால், விந்தணுவின் எண் ணிக்கையை அதிகரிக்க லாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டா ல், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடை க்கும்.

10. முந்திரி

முந்திரி, ஸ்நாக்ஸில்சிறந்த உண வுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் ப ருப்பு மிகவும் சுவையுடன் இருக் கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க்சத்து, கருவுறுதல் தன் மையை அதிகரிக் கும்.

என்ன விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவு ககளை உண்டு பார்த்திடலாமா.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • Eng.Krishna

    Dear Sir,
    When you will publish 10th std English medium model question paper? Realy we are waiting for this please….
    Eng.Krishna.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: