Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் தொல்லைக்கொடுக்கும் (பார்வையில்லா பாவையாக நடித்த‍) நடிகை!

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வை இல்லாத பாவையாக‌ நடித்து தனது நடிப்பா ற்றலை நிரூபித்தவர் பூஜா. அதற் கு முன்பே பல படங்களில் நடித்தி ருந்தபோதும் அந்த படம்தான் பூஜாவுக்குள் இருக்கிற திறமையா ன நடிகை யை வெளிச்சம் போட்டு காட்டியது.

ஆனால், அதையடுத்து நான் கடவு ளுக்கு இணையான வேடங்களா க பூஜா எதிர்பார்த்ததால் படவாய் ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப் பட்டார். அதனால், மீண்டும் தனது தாய்மொழியான சிங்கள படங்களில் நடித்துவந்த பூஜாவை, விடியும் முன் என்ற படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்க

அழைத்தபோது கதையில் தனக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து மறுபடியும் கோலிவுட் டுக்கு வந்தார். அப்படி அந்த படத் தில் நடித்த நேரம் பார்த்து, மீண்டு ம் டைரக்டர்பாலா பரதேசியில் நடிக்க பூஜா வை அழைத் தார்.

அதோடு, அருள்நிதி நடித்த தகரா று படத்திலும் நடிக்க அழைத்தன ர். ஆனால், விடியும்முன் படத்திற் கு கொடுத்த தேதியிலேயே, இர ண்டு படங்களுக்கும் கால்சீட் கேட் டதால், அந்த ஒரு படத்துக்காக இரண்டு படங்களை இழந்தார் பூ ஜா. ஆனால், அப்படி பூஜா நடித்த விடியும் முன் படம் தோ ல்வியடைந்து அவரை ஏமாற்றிவிட்டது.,

அதனால் மீண்டும் நல்ல படங்களுக் காக கல்லெறிந்து வருகிறார் நடிகை . குறிப்பாக, இரண்டாவது முறையா க தனக்கு அழைப்பு விடுத்த பரதேசி பாலாவிற்கு அடிக்கடிபோன்போட்டு, அடுத்து இயக்கும் படத்தில் தனக்கு சான்ஸ் தருமாறு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம் பூஜா. அதே போல், ஆர்யா உள்ளிட்ட சில அபிமா ன ஹீரோக்களுக்கும் போ ன் செய்து தன்னை ஆதரிக்குமாறு அன்பு வேண் டுகோள் விடுத்துள்ளாராம்.

Leave a Reply