நான் சிவப்பு மனிதன் திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரி த்து வருகிறார். இதில் தனக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனனை நடிக்க வைத்து வரு கிறார். இத்திரைப்படத்தின் பட ப்பிடிப்பில் இவர்கள் இருவருக் கும் கெமிஸ்ட்ரி, பயாலஜி மற் றும் ஃபிசிக்ஸ் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி விட்டதாக படக் குழுவினர்களே பரபரப் பாக கிசுகிசுக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக கோவா, குலுமணாலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத் தினார்கள். கோவாவில்உள்ள ஒருநட்சத்திர ஓட்டலில் தங் கியபோது லட்சுமிமேனனுக்கு தனியே அறை ஒதுக்காமல்
விஷால், லக்ஷ்மியை தனது அறையிலேயே தங்க வைத்து ள்ளாராம் இதற்கு லட்சுமிமேனனும் மறுப்பேதும் தெரிவிக் காமல் சம்மதம்சொல்லி யுள்ளாராம்.
இயக்குனர் இவர்களு டைய கெமிஸ்ட்ரி பயா லஜி மற்றும் ஃபிசிக்ஸ் யை தனது படத்தில் எப் படி சரியாக உபயோகிப் பது என்ற சிந்தனையில் இரு க்கின்றாராம்.
நடிகை லட்சுமிமேன்னை, தனது அறையிலேயே தங்க வை த்த தயாரிப்பாளரான நடிகர் விஷால், செலவை குறைக்க எடுத்த இந்த அதிரடியால் கோடம்பாக்கம் சற்றே பரபரப்பு அடைந்துள்ளது.
பிற நடிகர்களும், தன்னை வைத்து திரைப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தயா ரிப்புச் செலவை குறைக்க விஷாலின் இந்த அதிரடியை, அவர்களும் பின்பற்றலாமா என் ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக ஒரு தகவல்