Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிர்வாண(மாக‌) நடிகையை அலறி அடித்து ஓட ஓட விரட்டிய ரசிகர்கள்! – அதிர்ச்சியில் உறைந்த‌ நடிகை

நிர்வாணமாக நடிக்க, ஓட தயார் என்று கூறிய பூனம் பாண் டேவை ரசிகர்கள் துரத்தியதால் அலறியடித்து அறைக்குள் ஓடி னார். இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண் டே. 

2011ம் ஆண்டு நடந்த சர்வதேச கிரி க்கெட் போட்டி யில் இந்திய அணி வெற்றிபெற்றால் நிர்வா ணமாக ஓட தயார் என்று அறிவி த்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் இணைய தளங்களி ல் தனது கவர்ச்சி படங்க ளை

வெளியிட் டு அவ்வப் போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

சமீபத்தில் இவர் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கவர்ச்சி ஆட்டம் ஆட சென்றார். அப் போது அவரை சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் ரசிகர்  கூட்டம் துரத்தியது.

இந்த சம்பவம்பற்றி பூனம் பாண் டே கூறும்போது, ‘பெரிய தொகை ஒன் றுக்கு என்னை ஹோட்டலில் நடன ம் ஆட ஒப்பந்தம் செய்தார் கள். 100 பாதுகாவலர்கள் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர். நான் நடனம் ஆடி முடித் தபோது என்னிடம் சில்மிஷம் செய்யும் எண்ணத்துட ன் ஒரு ரசிகர்கள்கூட்டம் என்னை துரத்தியது. அவர்கள்  குடித் திருந்தனர். அதைக்கண்டது ம் அதிர்ச்சி அடை ந்து நான் என் அறையை நோக்கி தப்பி ஓடினேன். என் வாழ்நாளில் இப்படி நான் ஓடியதில்லை. ஆனாலும் அவர்கள் விடாம ல் துரத்தினார்கள். அறைக்குள் நான் சென்றதும் அவர்களும் உள்ளே வர முயன்றார் கள். இதற்கி டையில் பாதுகாவலர்கள் குறுக் கிட்டு அந்த கூட்டத்தை துரத்தினா ர்கள். இந்த சம்பவம் எனக்கு அதிர் ச்சி அளித்துள்ளது’ என் றார். இது தொடர்பாக புகார் தரப்பட்டுள் ளதா என்று பொலிஸாரிடம் விசாரித்தபோது புகார் எதுவும் தரப் படவி  லை என்றனர்.

ந‌டனமாடிய நடிகை பூணம் பாண் டே, நிர்வாணமாக நடனம் ஆடினா ரா அல்ல‍து அறைகுறை ஆடையுட ன் ஆடினாரா என்ற தகவல் வெளி யாகவில்லை. 

Leave a Reply