பொதுவாக ஒரு ஆணின் விறைப்படைந்த ஆணுறுப்பானது சராசரியாக 15செமீ தொட க்கம் 18செமீ நீளமுடைய தாக இருக்கும். விரைப்ப டையாத நிலையில் சிறி தாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்ப டையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்த ட்ட அடையும். அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறு ப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பரும னிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே
பருமனில் அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆணின் ஆணுறுப்பு விறை ப்பு நிலையில் 5 செமீ. நீளம் கொ ண்டதாக இருந்தால், அதுவே உடலுறவுக்கு போ துமானது என்றே மருத்துவ ர்களாக் சொல்லப்பட்டு வரு கிறது. ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ள து என்று யாரும் அலட் டிக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை.
ஓர் ஆணி ஆணுறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை கீழே உள்ள வீடியோவில் நேரடிக் காட்சிகளாக காண்பிக்க ப்படுகிறது. இதை படிப்பவ ர்கள், இதன் தொடர்பான ஆலோசனைகளை, பாலி யல் சிறப்பு நிபுணர் மருத் துவர் நாராயண ரெட்டி அவர்களிடமோ கோயம் பேட்டில் உள்ள பாலியல் மருத்துவர் காமராஜ் அவர் களிடமோ அல்லது வேறு கைதேர்ந்த நல்ல, நிபுண த்துவம் பெற்ற மருத்துவர்களிடமோ நேரடியாக சென்று ஆலோசனைகளை பெற்றுக் கொள் ளலாம்.
கீழுள்ள வீடியோ, தங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காவே வெளியிடப்பட்டுள்ளது.
How Much does Penis Enlargement Surgery Cost
Penile Enlargement Surgery
Penis Enlargement/Penis Lengthening Surgery: Cosmetic Surgery Kolkata
Penis Enlargement Surgery offers the only permanent solution to getting a bigger penis – Oxygen Zone
Sir enakku விறைப்பு vandathukku aparem 7 cm irukku pothuma doctor