புலிவால் திரைப்படத்தில் ஐ.டி.கம்பெனியில் வேலைபார் க்கும் பிரசன்னாவிற்கும், கூட வே லைசெய்யும் ஓவியாவிற்கும் காத ல். இருவரில் ஒருவர் வேலை மாற் றலாகி வெளியூர் செல்ல வேண்டி ய நிலை வந்ததும் வேலையைவிட காதல் பெரிது என முடிவு எடுக்கி றார் பிரசன்னா.
பிறகு ஏற்படும் சிக்கலை காமெடியு டன் சொல்லி இருக்கிறா ர்களாம். இந்த படத்தில் காதலர்களாக நடித் த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற் கு நிஜமாகவே காதல் பற்றிகொண் டதாகவும், இதனால் காட்சி முடிந்ததும் இருவரும் கேரவனி ல் மணிக்கணக்கில்
பேசி கொள்வதாகவும் சொல்கிறார்கள்.
இது சினேகாவுக்கு தெரிந்ததும் கொ தித்துவிட்டாராம். பிரசன்னாவை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு, பிற கு ஓவியா வீட்டிற்கே சென்று சண் டை போட்டு பெரிய பிரச்சினை செ ய்துவிட்டாராம். இருநடிகைகள் போ ட்டு கொண்ட சண்டையால் அந்த பகுதியே திரண்டு வந் து விட்டதாம். பிறகு சினேகா வின் குடும்ப நண்பர் வந்து சி னேகாவை பேசி, அழைத்து சென்றிருக்கிறார். பிரசன்னா, ஓவி யாவை இனி, தானே கண்காணிக்க போவதாகவும் சொல்லி இருக்கிறா ராம் சினேகா.
பேஷ் பேஷ் சக்களத்தி சண்டையை தொடங்கிடுத்து போலிருக்கே!