Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் உங்களது துணை திருப்தி அடையவில்லையா?

என்னதான் செய்தாலும், எப் படி செய்தாலும் அவ திருப்தி யே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி . . என்று புலம்புவோரைப் பார் க்கலாம். நோ புலம்பல் மாம் ஸ் … பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம். கொஞ்சம் இதைப் படிச்சுப்பாருங்க, சரியாயி

ரு வீங்க.

இளம் வயதில் இருந்ததைப் போல எப்போதும் இருக்க முடி யாது. இந்த உண்மையை முதலில் நாம் ஏற்றுக்கொள் ள வே ண்டும். ஆண்களைப் பொறுத்த வரை இளம் வய தில் இருந்த உறுப்பு எழுச்சி போகப்போகக் குறையத்தா ன் செய்யும். சிலருக்கு அரி தாக கூடுதல் இளமையுடன் இருக்கும் வாய்ப்பு இருக்கலாம். இருந்தாலும் 90 சதவீதம் பேருக்கு நிச்சயம் உறுப்பு எழுச்சியி ல் சின்னதாக ஒரு டயர்ட்னெஸ் கா ணப்படும் என்பதே இயற்கை.

உறவில் உற்சாகம் அதிகரிக்கணுமா ? ..

இருந்தாலும் அதற்காக உடைந்து போய்விட தேவையில்லை. கைவச ம் நிறைய உபா யங்கள் உள்ளன. அதைச் செ ய்து வந்தாலே போதும் தேவையான திருப்தியை நிறைவா கத் தர முடியும் உங்கள் பெண் துணைக்கு.

பெண்களைப் பொறுத்தவரை, ஆ ண்களின் உறுப்பு எழுச்சி நல்ல வி ரைப்புத்தன்மை கொண்டதாகவும், உறுதியாகவும் இருப்பதையே விரு ம்புவார்கள். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் அடுத்த விநாடி யே உங்களை விட்டு ஓடிப் போய் விட மாட்டார்கள். மாறாக ஆதர வாக இருப்பார்கள், உங்கள து இளமையை தட்டி எழுப்பவும் உதவுவார்கள். இதையும் ஆண்கள் மறந்து விடக் கூடாது.

சரி உறுப்பு எழுச்சியை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள என்ன செய்யலா ம் என்பதைப்பார்க்கலாமா …

நல்லா சாப்பிடுங்க

உறவுக்கும் உணவுக்கும் தொடர்ப்பு அதிகம் உண்டு. எனவே நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். வா ழைப்பழம், முட்டை, பூண்டு, வெங்காயம், ஒயின் போன்ற வை உறுப்பு எழுச்சிக்கு உறு துணையாக இருப்பவை. வெ றும் சாதம், சாம்பார் என போ காமல் இப்படிப்பட்டவற்றையும் ஒரு கை பாருங்கள். ஜங் புட்டை மறந்து விடுங்கள்.

உறுப்புக்கும் பயிற்சி கொடுங்க

ஆரோக்கியமான ஆண்கள் எப்பொழுதும் அந்த விஷயத்தி ல் புகுந்துவிளையாடுவார்கள். தாம் பத்ய உறவில் உற்சாகம் அதிக ரிக்க உடற்பயிற்சி செய்வது அவ சியம். மன அழுத்தம் இருந்தா லும் தாம்பத்தியத்தில் சிக்கல் ஏற்படும். எனவே பயிற்சியின் மூலம் மன அழுத்தம் நீங்குவதோடு தாம்பத்ய உறவிலும் உ ற்சாகமாக ஈடுபடலாம்.

தம்மை விடுங்க, தண்ணியைத் தொடாதீங்க

தம் அடிக்கும் பழக்கம் உள்ளவ ராக இருந்தால் இன்றைக்கே அதை விட்டு விடுங்கள். தண் ணி அடிக்கும் பழக்கம் உள் ளவராக இருந்தால், இன்றே முடி யாவிட்டாலும் கூட நாளை முதலாவது அதை நிறுத்தி விட முயற்சியுங்கள். இவை இரண்டுமே ரத்த ஓட்டத்தை கடுமை யாக பாதிக்கக் கூடிய வை. இதனால் நுரையீரலுக்கு ரத்தம் சரியாகப்போகாமல் மூச்சுவாங்கும் பஞ்சாயத் து வந்துசேரும். நீண்ட உற வுக்கு இது எதிரியாச்சே.. எனவே விட்டுடுங்க ப்ளீஸ் …

சுய இன்பம் வேண்டாம்

துணையுடன் உறவில் ஈடுபடுவதுதான் உண்மையான இன்ப த்தைதரும். மாறாக சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுவது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என் கின்றனர் நிபுணர்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி துணையுடன் உறவில் ஈடுபடுவ தே உகந்தது என்கின்றனர் நிபு ணர்கள்.

ரியான பொசிஷன்.. செமத்தி யான உறவு

புதிது புதிதாக சோதனை முறை யில் மேற்கொள்ளும் பொசிஷ ன்கள் கூட உறவின் போது சிக்க லை ஏற்படுத்தும். எனவே ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் பொசி ஷன்கள்தான் உறவின் உற்சாகத்தை அதிகரிக்கும். எனவே சரியான பொசிஷன்களை தேர்ந்தெடுத்து உறவுகொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர் கள்.

டைட்டா ஜட்டி போடாதீங்க

டைட்டான ஜட்டி போடுவதை நிறு த்துங்கள். காரணம் அவை ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி தாம்பத் தித்தில் சிக்கலை ஏற்படுத்திவி டும். குறிப்பாக தூங்கும்போது ஜட்டியை கழற் றி தூர தூக்கி வீசி விடுங்கள். காற் றோட்டமான, தளர் வான உள்ளாடைக ள் அணிவதே நல்ல து.

இதைவிடமுக்கியமா னது, உறுப்பு எழுச்சி குறைவாக இருக் கிறதே என்று கவலைப்படாமல் இயல்பாக இருங்கள், அது வே பெரிய மருந்தாக அமையும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: