Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்காக உள்ள‍ பிரத்யேக‌ விவாகரத்து சட்டங்கள்!

விவாகரத்து கோர ஆணுக்கு ம் பெண்ணுக்கும் சரிசமமா ன உரிமை உண்டு. இருப்பி னும், சில அடிப்படைக் கார ணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரைய றுக்கப் பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறி ய தவறான உறவு மேற்கொ ள்ளுதல் (ஆண் ஆணுடனோ , மிருக த்துட னோ உடலுறவு வைத்துக்கொ

ள்ளுதல்). 

ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்துகொள் ளுதல். இந்து திருமணச்சட் டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர்மீது விவாக ரத்து வழக்கு தாக்கல் செய் யலாம். ஜீவனாம்சம் பெற் றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கட மை ஆற்றாமல் இருக்கும் போது… இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கண வர்மீது விவாகரத்து வழக் கு தாக்கல் செய்யலாம்.

ஒருபெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்க ப்பட்டால் அவள் 18 வயது க்கு முன் அதனை ரத்து செ ய்ய கோருதல் … இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆ ண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல்செய்ய லா ம்.

ஒருசில நேரங்களில் தங் களுடைய திருமண உற வு தொடர் வதனால் எந்த ப் பயனுமே இல்லை என்று நினைக்கும் தம்பதி, ஒருமனப் பட்டு விவாகரத்து மனுதாக்கல் செய்யவும் இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ ர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற் றும் விவாகரத்து சட்டம், சிறப் புத்திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களின் கீழு ம் வழிவகை செய்யப்பட்டுள் ளது.

இதன்கீழ் கணவர், மனைவி இருவரும் விவாகரத்துக்கு முழுமனதுடன் சம்மதித்து அவ ர்ளுடைய ஜீவனாம்சம், எதிர் கால வாழ்வாதாரம், குழந்தை இருப்பின் அவற்றின் காப்பாள ர் உரிமை, அவரவர் சொத்தின் மேலுள்ள உரிமை ஆகியவற் றை முடிவு செய்து, ஒரு தீர்வு கண்ட பின், இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செ ய்யப்படும்.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்று க்கொள்ளப்பட்ட திலிருந் து இறுதிவிசாரணைக்கு 6 மாத காலஅவகாசம் அ ளிக்க அனைத்துச் சட்டங் களும்வகை செய்துள் ள து. இந்தக் கால அவகாச ம் கொடுப்பதற்கான அடி ப்படைக் காரணம் – தம்ப தி தங்களுக்குள் ஏற்பட் டுள்ள கருத்து வேற்று மையை மறந்து ஒன்று கூட இந்த கால அவ காசம் உதவலாம் என்ற எண்ணமே.

இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்த தினத்தி லிருந்து 18 மாதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கும். அத ற்குள் விவாகரத்து பெறாவிடி ல் தள்ளுபடி செய்யப்படலாம். அதுபோல 6 மாத கால அவகா சம் முடிந்து வழக்கு நீதிமன்ற த்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில் யாரேனும் ஒருவர் விவாகரத்துக்குச் சம் மதிக்காத பட்சத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.

பெரும்பாலானோர் இந்த கால அவகா சம் தேவையற்றது என்று எண்ணுவத ன் காரணத்தினால், திருமணச் சட்டங் களுக்கான சட்டதிருத்த மசோதாவிலு ம் இயற்றப்பட்டுள்ளது.

Leave a Reply