Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியாது! ஏன்?

இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியா து. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடு த்தால், அதற்கு த் தனியாகப் பணம் கட்டவேண்டும். இப்படிச் செய்தால் தான் வங்கிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என மத்திய ரிச ர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத் திருக்கின்றன இந்தியா முழுக்க உள்ள பல வங்கிகள்.

தற்போது எல்லா வங்கிகளும் தங் களுடைய வாடிக்கையாளர்களுக் குத் தனதுஏடிஎம்மூலம் எத்தனைமுறை வேண்டுமானாலும்

 பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு ஐந்து முறை மட்டும் இலவ சமான பண ப் பரிவர்த்தனை (பணம் எடுப்பதல்லாத செயல்பாடுக ள் உள்பட) செய்யலாம் என் றும், அதற்குமேல் செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை யும் வசூலித்து வந்தன. பணம் எடுக்க சுமார் 17 ரூபாயும் (வ ங்கிக்கு வங்கி இந்தக் கட்டணம் வித்தி யாசப்படும்), பேல ன்ஸ் தொகையைச் சோதித் தறிய சுமார் 6 ரூபாயும் கட்ட ணம் வசூலித்தன வங்கிகள்.

இந்நடைமுறையை மாற்றி, இனி எந்தவங்கி வாடிக்கை  யாளராக இருந்தாலும் அவர் ஐந்துமுறை மட்டுமே கட்டண ம் இல்லாமல் பணப் பரிவர்த் தனை செய்ய முடியும். ஆறா வது முறை பணப் பரிவர்த்த னை செய்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் சுமா ர் 18 ரூபாய் கட்டணம் வசூ லிக்க வேண்டும் என்கிற பு திய நடைமுறையைக் கொ ண்டு வருவதில் எல்லா வங் கிகளும் தீவிரமாக இருக்கி ன்றன.

நஷ்டத்தில் இயங்குகின்றன!

‘ஏடிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்க, பராமரிக்க அதிக ம் செலவாகிறது. பெங்களூரு ஏடிஎம்-ல் பெண் தாக்குதல் சம்ப வத்துக்குப் பிறகு இன்னு ம் கூடுதல் கவனத்தை ஏடிஎம் மையங்களின் மீது வங்கிகள் செலுத்தவேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களைப் பராமரி க்க நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செல வாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சில ஏடிஎம்-கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து பணப் பரிவர்த்தனை கள் நடப்ப தே அரிதாக இருக்கிறது. இதனால் வங் கிகள் பெரிய அளவில் நஷ்டப்படுகின்ற ன’

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • venkat

    நம்ம பணத்த எடுக்க, நாம காசு குடுக்கணுமா? என்ன கொடுமை சார் ??????????

Leave a Reply