Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவை பெண்கள் தவிர்ப்பதற்கான காரணங்களும் சூழ்நிலைகளும்!

வயிற்றுக்கு சுகமான, நாக்குக்கு ருசியான சாப்பாட்டை சாப் பிட்டு விட்டு, மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் படுக்கைய றைக்குள் நுழைந்து… அட்ட காசமான முன் விளையா ட்டுக்குப் பிறகு, இனிப்பான அனுபவத்துக்கு தயாராகும் நிலையில்…. கணவனுக்கு மட்டும் உற்சாகத்துடன் வி றைப்புத் தன்மை இருந்தால் மட்டும் பத்தாது. மனைவிக்கும் உற்சாகமும், உணர்ச்சியும் அதிக அளவு இருக்க வேண்டும். ஒரு மனைவி, கணவனால் தூண்டப்பட்டப் பின்னரும்

உணர்ச்சி அடைய முடியவில்லை எனில்… மனைவிக்கு வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று கவனிக்க வேண் டும்.

இன்றைய நவீன கம்பி யூட்டர் காலத்தில் அதிக உழைப்பு, அலைச்சல், மன அழுத்தம், வருத்தம் பண பிரச்சனைகள் அழற்சி என் று அனேக அன்றாட மன உளைச்சலுக்கு ஆண் அதி கமாக ஆளாக்கப்பட்டாலு ம் பாலுறவு என்று வரும்பொழுது பெண்களே அதை அதிகம் தவிர்க்கின்றனர். அன்றாட வாழ்வி ன் மன உளைச்சலுக்கு பாலுறவே ஒருசிறந்த வடிகால் என்பதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

ஆனால், ஆணோ அனைத்து பிரச் சனைகளையும் எதிர்கொண்டு பா லுறவு என்று வரும் பொழுது (பெ ரும்பாலான ஆண் கள்) அனைத்து மன உளைச்சலையும் ஒதுக்கி தன் னை உறவிற்கு தயார்படுத்தி கொ ள்கின்றான். பெண்கள் பெரும்பா லும் பாலுறவை தவிர்க்கவே விரு ம்புகின்றனர். அதிலும் முக்கியமாக நடு வயது பெண்கள் முற்றிலும் பாலுறவை தவிர்ப்பதையே விரும்புகின்றனர். ச மீபத்தில் அமெரிக்க ஆராய்ச்சி மையம் நடத்திய ஆராய்ச்சி ஒன் றின் வாயிலாக பெண்கள் பாலு றவை தவிர்ப்பதற்கான தலையா ய காரணங்கள் கண்டறியப்பட் டுள்ளன. அவையாவன.

கருத்தடை சாதனங்கள்

பெண்கள் உபயோகிக்கும் கருத் தடை மாத்திரைகள், சாதனங்க ள் அவர்களது பாலுறவு விருப்ப த்தைக் குறைத்து விட லாம்.

மருத்துவ மருந்துகள்

பலருக்கு அவர்கள் உப யோகிக்கும் பிற பிரச்ச னைகளுக்கான மருத்துவ மும் மருந்துகளும் பெண்க ளின் பாலுறவு ஈடு பாட்டை கட்டுப்படுத்தலாம்.

தாய்ப்பால் கொடுப்பது

பல பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டத்தில் பாலுறவு விருப்பம் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் சமயத் தில் (Prolactin) புரோலாக்டின் எனப்படுகின்ற ஹார்மோன் சுரப்பதே அதற்கு காரணமாக லாம்.

தூக்கமின்மை

அதிகம் திருமணமான பெண்க ளுக்கு பாலுறவிற்கு முன்பு தூக்கம் முந்திக் கொள்கிறது. இதற்கு போதுமான அளவு தூக் கமின்மையே காரணம்.

மன அழற்சி

அதிக உழைப்பு, அலைச்சல், மன வருத்தம், பண பிரச்சனை கள் குழந்தைகள், அவர்க ளது படிப்பு போன்ற வாழ் வின் தினசரி பிரச்சனைக ள் பாலுறவு சிந்தனையை போக்கி விடுகிறது அனேக பெண்கள் மன அழுத்தத்தி ற்கும் மனஅழற்சிக்கும் ஒரு சிறந்த வடிகால் பாலுறவு தான் என்பதனை ஏற்றுக் கொ ள்ள மறுக்கின்றனர்.

கருத்து வேறுபாடுகள்

வாழ்க்கையின் உறவுகளில் ஒன் றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது கருத்து வேறுபாடுகளும் மன வேறுபாடுகளுமேயாகும். இதுவே பல தருணங்களில் பாலு றவில் தலை தூக்குகின்றன.

ஹார்மோன் பற்றாக்குறை

பாலுறவிற்கு தேவையான அளவு ஹார்மோன் சுரக்க வேண்டும் அ வ்வாறு இல்லாமல் பற்றாக்குறையான டெஸ்டோஸ்டீரோ ன் Testosterone போன்ற ஹார்மோன்கள் சுரப்பதனால் பாலு றவில் விருப்ப மின்றி போகிறது. பெண்களி டமும் ஆண்ஹார்மோ னான டெஸ்டோஸ்டீ ரோன் சிறிதளவு இரு க்கிறது. இது ஏறுமா றானால் பிரச்சனைக ள் வரும்.

நெருக்கத்தில் விருப்பமின்மை

சில பெண்களில் நெருக்கமான உறவுகள் ஒரு வித பயத்தை யும் அருவருப்பையும் கொடுக் கும். இதனால் அவர்களது உட லைப் பற்றி முற்றிலும் தெரி ந்த விடுமோ என்ற ஒரு வகை ஐயம்பாலுறவில் விருப்பத் தை குறைய செய்துவிடலாம் .

பெண்ணோ, ஆணோ அவர்களது உடல் வளர்ச்சி, பருவ மா ற்றங்கள், மனமுதிர்ச்சி, அனைத்திலும் ஹார்மோன் களின் பங்கு கனிசமானது. இத்தகைய வலிமை வாய்ந்த ஹார்மோன்க ளின் கலாட்டாவால் கூட பெண்க ளில் சிலருக்கு எளிதில் காம உண ர்ச்சி எழாமல் போகலாம்.

உடல் அமைப்பில் விரக்தி

சில பெண்களுக்கு உடல் அமைப் பில் ஒருவித வெறுப்பு – தான் பிற ரை விடவும் தனது கணவரை விடவும் அழகு குறைவாகவு ம், உடல் பொலிவு இல்லா து வயது முதிர்ந்து தளர்ந் து இருப்பதாகவும் தாங்க ளே தங்களுக்குள் எண்ணி க் கொள்ளும் ஒருவித சுய பச்சாதாபம் பாலுறவில் வெறுப்பை ஏற்படுத்திவிடு ம். பாலுறவு என்பது ஒரு நாகரீகமற்ற சொல் என் றோ செயல் என்றோ பெ ண்கள் எண்ணாது பாலுறவு என்பது மன அழற்சிக்கும் மன அழுத்தத்திற்கும் ஓர் ஒப்பற்ற வடிகால் என்றும் இனிய இல் லறம் அமைத்திட ஒர் சிறந்த வழி என்பதனை யும் உணர வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண் டும். மனரீதியாகவும் உ டல் ரீதியாகவும் பிரச் சனைகள் இருப்பின் அவ ற்றை நன்கு கற்றுத் தேர் ந்த மருத்துவருடன் ஆ லோசித்து சீர் செய்ய முயற்சி செய்திட இனிய இல்லறம் அமைத்திடலாம்..

– காந்திமதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: