Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவாஜி கணேசனை அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார்! – அதிசய, அரிய தகவல்

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பரா சக்தி மூலம் சிவாஜி கணே சனை திரையுலகுக்கு அறி முகம்செய்தவர் பெருமாள் முதலியார். வேலூர் நேஷ னல் திரையரங்கின் உரி மையாளரான இவரது வீட் டுக்கு ஆண்டுதோறும் பொ ங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனை வி கமலா மற்றும் குழந் தைகளுடன் வந்து சீர்வரி சை அளித்து ஆசி பெற்று செல்வது வழக்கம். சிவாஜி கணேசன் மறைவை அடுத் து அவரது மகன்கள் ராம்கு மார், பிரபு ஆகியோர் தங் கள் குடும்பத்துடன் வேலூ ருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து

ஆசி பெற்று செல்கின்றனர். இந்த ஆண் டு பொங்கலையொ ட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்திநகர் கிழ க்கு பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்தனர். அவ ர்களை பெருமாள் முத லியார் மனைவி மீனாட் சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடு ம்பத்தினர் அளித்த சீர்வரிசையை பெற்று கொண்ட மீனாட் சியம்மாள் அவர்களுக்கு பொங் கல் பரிசு வழங்கி ஆசி அளித் தார். அவர்கள் வீட்டில் சிறிது நேரம் தங்கி காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பிரபு குடும்பத் தினர் புறப்பட்டு சென்ற னர். நடி கர் சிவாஜி, பெருமாள் முதலி யார் இருவரும் இவர்களை விட்டு பிரிந்துசென்ற பின்னரும் இரு குடும்பத்தினரின் நட்பு ம் இன்றுவரை தொடர்ந்து நீடித் து வருவது நட்பின் அடையாளத் தை காட்டுகிறது. நட்பின் இலக்க‍ ணமாக திகழ்வது ஆச்சரியமாக இருக்கிறது.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: