Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இப்ப வரும் ஹீரோயின்ங்க அழகாக செம சூப்பரா இருக்கிறாங்க‌! – நவரச நாயகன் (ஜொள்ளு) பேச்சு

பி.வி.பிரசாத் தயாரிப்பில் கார்த்திக்கின் மகன் கவுதம் நடி க்கும் என்ன‍மோ ஏதோ என்கிற திரைப்படத்தில் ராகுல் பிரீத் சிங், நிகிஷா படேலும் நடிக்கின் றனர். இத்திரைப்படத்தை ரவி தி யாகரா ஜன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் கார்கி பாடல்கள் எழுதியும், டி. இமான் இசையமை த்துள் ளார்.

சென்னையில் நேற்று இதன் ஆடி யோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் கவுதம் தந்தை நடிகர் கார் த்திக் பேசும்போது, இன்றைய தி னம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக

பணியாற்றுகின்றனர். சிறந்த படங்களை தருகின்றனர். சாத னையாளர் வைரமுத்து மகன் கார்கி அருமையா க பாடல்கள் எழுத, டி. இமான் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். என் மகன் கவுதம் எனக்கு செ ல்லப்பையன். அவனுக் கு திரையுலகினர் ஆதர வு தரவேண்டும். இப்போ துவரும் ஹீரோயின்கள் அழகாக செம சூப்பராக இருக்கிறார் கள். அவர்களை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: