Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவுக்கும், உடல் உஷ்ணத்திற்கும் உள்ள‍ சம்ப‌ந்தம் என்ன?

உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவ ர்களுக்கு பாலியல் உணர் வுகள் அதிகமாக இருக்கு ம். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடு கள் பலவீன மாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியா க, அதிகமாகவிரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப் பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர் கால

த்தில் விந்துப்பை சுருங்கி இருக்கு ம். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரி யாது. இந்த பருவகால மாற்றங் கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு.

சாதாரணமாகவே உடல்சூடு அதி கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள். ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (குளுமை யாக) இருக்க வேண்டும். உட லின் மற்ற அவயங்களைவி ட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வே ண்டும். அப்போதுதான் கரு உண்டாக்கும் ஆண்தாதுவை விந்துப்பையில், அடிவயிற் றைவிட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகா க்க முடியும்.

உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந் து, உடலை விட்டு தொங் கிவிடும். உடலுறவு ஆர் வம் அதிகமாகும். ஆனா ல் சில விநாடிகளே உட லுறவில் ஈடுபடமுடியு ம். சூடான ஆண் அவய ம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியா கி விடும். ஆண்மை குறைவு ஏற்படும்.

ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையு ம் நீடித்து நிற்காது. விறைப்பு அடை வதே கடினமாகி விடும். இது தவிர விந்துவின் ‘பலமும்’ குறையும். விந் துவின் உயிரணுக்களின் எண்ணிக் கை குறையும். வெளிவரும் விந்து வின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டுத் தன் மை எற்படும்.

தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடதுவிரை (ஆண் அண் டங்கள்)யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விடுவதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை.

உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டி விடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உண ர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும். பெண்க ளை பொருத்தவரை உட ல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் கு றையும். அதிகவெள்ளை படுதல் ஏற்படும். தளர்ச் சி, இடுப்பு வலி, முதுகு வலி இவை ஏற்படும்.

எங்களிடம் வரும் நோயாளிகளில் பலருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும். மருந்துகளும், நோயா ளிகளின் மருந்துடன் சேர்த்துக் கொ டுக்கப்பட்டன. இதனால் பாலியல் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது உடல் சூடு அதிகரி க்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத்தொல்லை அதிகரிக்க கார ணம் அஜீரணம். எனவே ஜீரணக் கோளாறுகளை சரிசெய்து கொள்வ து உடலின் ஒட்டுமொத்த ஆரோக் கியத்தை மேம்படுத்தும்

-யாகோபு சித்த‍ர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: