Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சமந்தாமேல் பாய்ந்த நடிகர்! – அதிர்ச்சியில் உறைந்த நடிகை சமந்தா!

தன் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததால்தான் அந்தப் படம் எதிர்பார்த்தபடி ஓடவில் லை என்று சமந்தாவிடம் பாய்ந் திருக்கி றார் ஒரு ஹீரோ. அவர் வேறு யாரு மல்ல பிரபல தெலுங் கு நடிகர் மகேஷ்பாபு தான். மகே ஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே என்ற தெலுங்குபடம் ரிலீசாகி ஆந்திராவில் ஓடிக் கொண்டிருக் கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஆந்திராவில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போலவும், அவர் பின்னால் அந்தப்படத்தின் ஹீரோயின் கை, கால்களை தரையில்ஊன்றி நாய்போல் ம ண்டியிட்டு செல்வது போலவும் புகைப்படம் வெளியாகியி

ருந்தது.

இந்த போஸ்டரைப் பார்த்த நடிகை சமந்தா இது பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது என் று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் ஆத் திரமுற்றனர். சமந்தாவின் கால்களை ஹீரோக்கள் பிடிப்பதுபோல இரு ந்த அவரது பழைய பட போஸ்டர்களை வெளியிட்டு அவரை கண்டித்தனர். சமந்தாவை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க கூடாது என்றும் எதிர் த்தனர். பிறகு இப்பிரச்சினை அடங்கி ப்போனது. ஆனால் படம் ரிலீசாகி எதிர்பார்த்தபடி நன்றாகஓடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் மகேஷ்பாபு தற்போது திடீரென்று சமந்தாவை கடுமையாக கண்டித்துள்ளார். நேனொக்கடய் னே படம் எதிர்பார்த்தபடி நன்றாக ஓடவில்லை. இதற்கு சம ந்தாவின் விமர்சனம் தான் காரணம் என்றும், அதனால்தான் தன் படத்துக்கு பெ ண்கள் கூட்டம் குறைந்து விட்டதா கவும் அவர் கடுப்பாகியிருக்கிறார். மேலும், சமந்தாவுக்கு என்னை யும் எனது மனைவியையும் நன்றாகவே தெரியும். பட போ ஸ்டரில் அவருக் கு மன உறுத்தல் ஏற்பட்டு இருந்தா ல் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். மாறாக இன்டர் நெட்டில் கருத்தை வெளியிட்டு இரு க்க வேண்டாம். இப்படி அவர் செய்து இருக்கவே கூடாது என் றும் எரிச்சலாகியிருக்கிறார்.

news in soundcameraaction 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: