Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார்த்த‍வர்களை அதிரவைத்த‍ மர்ம வித்தை! – நேரடி காட்சி – வீடியோ

மாயாஜாலம் என்கிற கலை, உலகளாவிய ரீதியாக ஏகோபித் தாய ஆதரவைப் பெற்று வருகிறது. அவ்வகையில் பிரிட்ட‍ன் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் Britain’s Got Talent எனும் பிரபலமான நிகழ்ச்சியில், ஒருவர் செய்யும் மர்ம வித்தைகளை பார்ப்பவரை வியக்க வைக்கிறது. இந்த

காட்சியை நடுவர்கள் கூட பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். மந்திரங்களால் செய்ய முடியாததை தந்திரங்களால் செய்ய லாம் என்பது இது தானோ! காணொளியை பாருங்கள் உங்கள் கண்கள் உங்களையே மிரட்டும்.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: