Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க துணை, கள்ள‍க்காதலில் விழுந்து விட்டாரா? அவரை எதிர்கொள்ள‍ சில யோசனைகள்

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷ யம். அதுவும் உங்களு டைய துணையாக இருப்ப வர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனி தமான உறவுகளுக்கு து ரோகம் செய்து விட்ட நேர ங்களில் அது மிகவும் தாங் க முடியாத விஷயமாக இ ருக்கிறது. மேலும் உங்களு டைய துணைவரை மறுபடி யும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட் கொள்ளும்.

பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக் கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளி யேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக இருக்கும். ‘அவள்/அவர் ஏன் உங்களை ஏமாற்றினார்?’ என்ற கேள்வி உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்குமா தலால், அதற்கு பதில் கிடைக்கும் வரை உங்கள் விழிகள் மூடாது.

இதுப்போன்று வேறு சில: உறவுகளில் உள்ள சில குறைபாடு கள்!!!

சிலநேரங்களில், இந்தஉறவு கள் உங்களை விட்டுப் போ வதை உங்களால் தடுக்க முடியும் என்ற போதிலும், நீங்கள் கொடுத்த பதில்கள் அதனை பாழ்படுத்தி இருக்கும். நீங்கள் உண்மையிலேயே அ ந்த உறவிற்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், அந்த சூழலை எதிர்கொள்ள சில வழிகள் உள்ளன. அது போன்ற சில பயனுள்ள வழிகளை இங் கே கொடுத்துள்ளோ ம்.

கள்ளத்தொடர்பு கொண்டு ள்ள துணையை எதிர்கொ ள்ள சில வழிமுறைகள்!!!

ஆலோசகர்கள் தேவை

கள்ளத் தொடர்பு விவகார ங்களை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு மூன்றாவது நபரின் உதவி தேவைப்பட லாம். ஒரு ஆலோசகரை அணுகுவது சிறந்த யோசனையாக இருக் கும். நீங்கள் அதை எப்படி உணருகிறீர்கள் என்பதை ஒரு ஆலோசகரிடம் வெளிப்படுத் தும்போதுதான், உங்களைத் தெ ளிவாக புரிந்து கொள்ள முடியும்.

குற்றம்சொல்லத்தேவையில்லை

குற்றம் சொல்வதன் மூலமாகவே பாழாகி விட்ட உறவுகள் பல உள் ளன. ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை தூர ஒதுக்கி விட்டு, உறவுகளின் அடிப் படையை புரிந்து கொள்ள மு யற்சி செய்யுங்கள். எது நடந் து விட்டதோ அதை திரும்பக் கொண்டு வர முடியாது. சும்மா உட்கார்ந்து கொண்டு குறை கூறிக் கொண்டிருப்பது யாருக்கும் உதவப் போவதில் லை.

பிரச்சனையின் ஆழம்

உங்களுடைய உறவில் உள்ள பிரச்சனைகளுடன் போராட வேண்டிய தருணம் இது. உங்களுடைய துணைவரு டன் நீங்கள் கொண்டிருக் கும் இந்த மிகவும் புனித மான இந்த உறவில் எது தவறான விஷயமாக உள் ளது? எங்காவது சரியான தொ டர்பு இல்லையென்று நினைத்தால், நீங்களிருவ ரும் ஒருவ ரையொருவர் திறந்த மனதுடன் பேசுவதால் சரி செய்ய முடியும்.

வெளியே சொல்லுங்கள்

உங்களிருவருக்குமான சூழ்நிலைகள் தவறாக இருக்கலாம். ஆனால், நீங்க ளிருவரும் பேசிக்கொள்ள முடியாதபடி அதனால் தடுக்க முடியுமா? மனம் விட் டு பேசுவது நிறைய பேருக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சற்றே பேசுவதன் மூலம் உங்களால் அந்த உறவை நிலைப்படுத்திக் கொள் ள முடியும் என்பதை உணருங்கள். நீங்களிருவரும் பிரிந்து சென்று அழுது கொண்டிருக்கலாமா அல்லது மனம் விட்டுப் பேசி உறவை நிலைப்படு த்தலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இது தற் காலிக பிரிவாகவும் கூட இருக்கலாம் மற்றும் தவ றை சரி செய்ய இன்னமு ம் வாய்ப்புகள் இருக்க லாம். உங்களுடைய துணைவர் என்ன நினைக்கிறார் என்ப தை அவருடன் பேசினால் மட்டுமே உங்களால் அறிந்து கொள் ள முடியும்.

நல்ல குணங்கள்

உங்களுடைய உறவில் எப் பொழுதும் மோசமான வி ஷயங்கள் மட்டுமாகவா இ ருந்தது? அதில் நீங்கள் மகி ழ்ச்சியை அனுபவித்த நாட் களும் கண்டிப்பாக இருந் திருக்கும். எனவே, உங்க ளுடைய துணைவியை கைபிடித்ததால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்ததாக எண்ணி ய நாட்களை மறந்து விட முடி யுமா? அவர் எவ்வளவு நல்ல குணங்களை கொண்ட வராக உங்களுக்கு தோ ன்றியிருந்தார் என்பதை உணருங்கள். கெட்ட வி ஷயங்கள் மட்டுமே எப் பொழுதும் நிறைந்திரு ப் பதி ல்லை. எனவே, நல்ல விஷயங்களைப் பற்றி நினைத்திருங்கள் மற்றும் எங்கு தவறு நடந்து என்ப தை அதன் மூலம் கண்டறிய முயற்சி செய்யுங்கள். சில நேர ங்களில், வீட்டை விட்டு அடி க்கடி வெளியே சென்றுவிடுவ தால் கூட, உறவின் நம்பகத்த ன்மை குறையக் காரணமாகி விடும்.

பயத்தை எதிர்கொள்ளுங்கள்

உங்களுடைய பயங்களை எ திர்கொள்ள வேண்டிய தருணம் இது! அதிகபட்சம் தவறாக என்ன நடந்து விடும்? நீங்கள் மீண்டும் இதே சூழுலுக்குள் ளாகலாம். ஆனால், நீங்கள் பயத் துடன் இருந்தால், ஒரு காலத்தில் சிறந்த உறவாக இருந்த ஒன்றை இப்பொ ழுது அழித்துக் கொண்டிரு க்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய பயத்தை சற்றே எண்ணிப் பாருங்க ள், கோபத்தை முறைப்படு த்துங்கள் மற்றும் உணர்வு களை சற்றே ஓய்வெடுக்க ச் செய்யுங்கள்.

கள்ள உறவிலிருந்து விடுபட சற்றே காலமாகும். எனவே அந்த காலத்தை உங்களுக்கு கொடுத்துக் கொள்ள வேண்டி யது அவசியம். கோபப்பட்டு பொருட்களை தூக்கிஎறிவதா ல் எதுவும் நடக்கப் போவதில் லை. ஒவ்வொரு படிநிலையு ம் அதற்குரிய நேரத்தை எடு த்துக் கொள்ளும். சிறிது கா லத்திற் கும், முயற்சிகளுக்கு ம் பின்னர் உங்களுடைய காதல் மீண் டும் உங்களுக்கு கிடைத்ததை அறிவீர்கள்.

– – பூபதி லஷ்மன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: