Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அய்ய‍ய்யோ! அதுக்கு மட்டும் நான் ஒத்துக்கவே மாட்டேன்! – அலறிய நடிகை சமந்தா

‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவரும் ஜோடி யாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2010–ல் ரிலீசான ‘ஏமாயா கே சவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தா ர்கள். இந்த திரைப்படம் மூலமாகத்தான் நடிகை சமந்தா, தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அறிமுகமான கையோ டு நாக சைதன்யாவை முத்தமிடும் காட்சி யில் டைரக்டர் பல முறை டேக் எடுத்தாலும் சலிக்காமல் நாக சைதன்யாவிற்கு முத்த‍ங்களை வாரி வழங்கினார். ஆ னால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட மறுத்து

விட்டார். இதுகுறித்து நாக சைதன்யா கூறு ம்போது, ‘ஆட்டோ நகர் சூர்யா படத்தில் முத்த காட்சியில் நடிக்கும்படி சமந்தாவிடம் வற்புறுத்தினோம். ஆனால் சமந்தாவோ அய்ய‍ய்யோ! அதுக்கு மட்டும் நான் ஒத்துக்க வே மாட்டேன் என்று அலறியபடி மறுத்து விட்டார்’ என்றார். தமிழ், தெலுங்கு பட உலகில் சமந்தா முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடியாக நடிக் கிறார். நடிகர் சித்தார்த்தை காதலிக்கவும் செய்கிறார். இத னாலேயே முத்த காட்சிக ளை தவிர்க்கிறாரோ!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: