Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை பாமாவின் புத்தாண்டு சபதம்

நடிப்பால் என் படிப்பு கெட்டுப் போச்சு என்றார் பாமா. எல்லா ம் அவன் செயல், சேவற்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாமா. தற் போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கடந்த சில வருடங்களாக பிஸியாக பட ங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் என் னால் படிப்பில் கவனம் செலுத்த முடிய வில்லை. படிப்பே கெட்டுப்போச்சு. இந்த வருஷம் படிப்பில் கவனம் செலுத்த முடி வு செய்திருக்கிறேன்.

சோஷியலாஜி தேர்வுக்காக இப்போது கண்விழித்து படித்துக்

கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் தமிழ், ஆங்கிலத்தில் உருவாகும் ராமானுஜன், மலையாள படம் 100 டிகிரி செல்சியஸ் ஆகிய 2 படங் களில் மட்டும் நடித்து வருகிறேன். சினிமா வால் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதில் இப்போது தீர்மானமாக இருக்கிறேன். கட ந்த வருடங்களை போல் சினிமாவால் படி ப்பு பாதிக்கும் என்றால் சினிமாவே உனக்குவே ண்டாம் என அப்பா சொ ல்கிறார். அவர் சொல்வ திலும் நியாயம் இருக்கி றது. நடிப்பு வாழ்க்கை முழுவதும்கூட வரா து. அதனால் எந்தபிரயோஜனமும் கிடையா து. படிப்பு அப்படியல்ல. அதுதான் நிஜ செ ல்வம். அது கடைசி வரை நம்மை பின்தொட ரும். அதனால் மட்டும்தான் பிரயோஜனம் இருக்கிறது. இவ்வாறு பாமா கூறினார்.

Leave a Reply