Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொட்டாவி விட்டதால் ஓட்டை விழுந்தது நுரையீரலில்! – அதிர வைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விட்டதால் ஒரு சீன நாட்டவரின் நுரையீரலில் பெரி ய ஓட்டை விழுந்து அவரை மரு த்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபருக்கு வயது (26). சீனா வின் ஹூபாய் மாகாணத்தின், ஊஹான் என்ற ஊரைச் சேர்ந்த வர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல கண் விழித்து

எழுந்த ஊ…,

வாயைப் பெரிதாக திறந்தபடி பெரிய்ய கொட்டாவி விட்டுள் ளதால். இதனால் அவரது நுரையீரல் அசாதாரண அளவுக்கு விரிந்து அதில் ஓட்டை ஏற் பட்டுவிட்டது. இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலித்து ள்ளது. ஆனால் அதை அவ ர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் போகப்போக வலி அதிகரித்துள்ளது. மூச்சு விடவும் முடியவில்லை.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவரைப் பரிசோதி த்துப் பார்த்த டாக்டர்கள், நுரையீரலில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதை க் கண்டுபிடித்தனர். அதற் குப் பெயர் நூமோதோரா க்ஸ் என்று பெயர். அதா வது நுரையீரலில்உள்ள காற்றுப்பை பெரிதாகி வெடித்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் நுரையீரலைச் சுற்றிலும் காற்று தேங்கி அவருக்கு வலியைக் கொடுத்துள் ளது.

-eutamilar- 

Leave a Reply