விமர்சனம் செய்வது சுலபம்
சரியாகச் சொல்வது சுலபம் சரியானதை செய்வது கடினம் அது ஏன்?
சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி?
அதனால்தான் போதிப்பவர்கள் சாதிப்பதில்லை, செயல்படுபவ ர்கள் பேசுவதில்லை என்பார்க ள் கமென்ட்ரி பாக்ஸில் மைக் கை பிடித்து விமர்சனம் செய்வது சுலபம் கையிலே மட்டை பிடித்து சரியாக பந்தையடிப்பதுதான் கடினம் இதற்கு
காரணம் இது வாழ்க்கை முழுதும் தொடர்கிறது
அதனால்தான் படிப்பறிவை விட பட்டறிவு அவசியம்என்பா ர்
ஒரு கார்யத்தை சரியாகச் செ ய்ய திரும்ப திரும்ப அதைச் செ ய்து பயிற்சி எடுப்பதைத்தவிர மாற்று வழியிலே பாதையிலே,பயணத்தில் புதிய புதிய கே ள்விகள், புதியபுதிய புதிர்கள் வந்து கொண்டே இருக்கும் அத் தனைக்கும் பத்தகத்தால் வழிசொல் ல முடியா து.
பல பல காரணிகளின் எலிவளையி ன் இறுதி கண்டுபிடித்தவரே வெற்றி யாளர்கள், அதன் இர கசியம் ஓயாத உழைப்பைத்தவிர வேறில்லை .
உங்கள் விமர்சனங்கள்,பிறரை புண் படுத்துவதாக இருக்கக்கூடாது. உங்க ள் விமர்ச னங்கள் தவறை திருத்திக் கொண்டு மறுமுறை அதை சரியாக செய்யத் தூண்டுபவையாக இருக்க வேண்டும்.
ஆகையால், நீங்கள் யாரையாவது விமர்சிப்பதாகஇருந்தால், ஒருமுறை க்கு 100 முறை சிந்தியுங்கள்.
– பி.சக்திவேல்
Reblogged this on Gr8fullsoul.