Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு கேடுகெட்ட‍ தீர்ப்பு இது! — “இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய‍ உத்திரவிட்ட‍ பஞ்சாயத்து!”

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம் பெண் ணுக்கு வேறு ஒரு சமூகத் தை சேர்ந்தவரோடு நட்பு இருந்ததால், அந்த பெண் ணை தண்டிக்க அக்கிராம த்து தலைவர் அப்பெண் ணை கிராமத்தில் வசித்த ஆண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு அளித்தது பெரும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹ ம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தை சேர்ந்த

20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலி பரை காதலித்தார். இருவரு ம் வெவ்வேறு சாதியை சேர்ந்தவ ர்கள்.

இது குறித்து கிராம பஞ்சா யத்தில் புகார் செய்யப்பட்ட து. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசார ணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற் காக அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா ரூ.25 ஆயிர ம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து, அந்த பெண்ணை அக்கிராமத்து ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தலாமெ ன தீர்ப்பு அளிக்கபட்டது. அதை தொட ர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கற்பழித்தன ர். ஊர் பஞ்சாயத்தார் உள்பட 13 பேர் சேர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தி னார்கள்.

மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். தன்னை கிராம தலைவர் உள்ளிட்ட பஞ்சாய த்தார் கற்பழித்தது குறித்து சபல்பூல் போலீசில் புகார் செ ய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவம் நடத்த கிராமத்துக்கு சென்று விசார ணை நடத்தி பெண் புகாரில் குறிப்பிட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: