Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் உள்ள‍ ஒரு ரகசிய இடத்தில் நடிகை சமந்தா!

சென்னையில் உள்ள‍ ஒருரகசிய இடத்தில் நடிகை சமந்தா தோல் நோயால் அவ திப்பட்டு வந்த நடிகை சமந்தா சென்னையில் ரகசிய சிகிச்சை.

லிங்குசாமி இயக்கத்தி ல் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார், இவ ருக்கு ஜோடியாக நடி கை சமந்தா நடித்து வருகி றார். இப்படத்தின் படப்பிடிப்பு முற் றிலும் மும்பையை

சுற்றி நடைப்பெற்று வருகிறது. இதற்கி டையில் இப்படப் பிடிப்பு தொடக்கத்தில் நடிகை சமந்தா சருமத்தில் அலர்ஜி ஏ ற்பட்டு படப் பிடிப்பு 2 நாட்கள் ஒத்தி வைக் கப்பட்டது.

இந்நிலையில் தோல் அலர்ஜி நோய்க்காக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா வுக்கு அந்த சிகிச்சையில் அவ் வளவாக திருப்தி இல்லையா ம். ‘அஞ்சான்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவருக்கு சிலநாட் கள் ஓய்வுகிடைத்தது. அதனால் அவர் சென்னைக்கு வந்து, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற் றார் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.

Leave a Reply

%d bloggers like this: